புகைபிடிப்பதை நிறுத்த உதவும் ஆப்

புகைபிடிப்பது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பழக்கங்களில் ஒன்றாகும். உதாரணமாக சராசரியான நபரைக் கவனியுங்கள், யார் கடுமையாக புகைபிடிக்கிறார் மற்றும் நிகோடினுக்கு அடிமையாகியுள்ளார் என்று. எனினும் அவர்கள் புகைபிடித்தல் தங்கள் உயிருக்கு ஆபத்தான விளைவுகளை என்று நன்கு அறிந்திருக்கிறார்கள், எனவே அந்த நச்சு வாயுக்களை உறிஞ்சும் பழக்கத்தை விட்டு விலக விரும்புகிறார்கள். அவர்கள் வேண்டாம் என நினைத்தாலும்… Read More

இவை போதும் உங்கள் புகைப்படங்களை மற்றவர்களிடமிருந்து மறைக்க

இன்று நம் வாழ்க்கை ஸ்மார்ட்போன்களுடன் இணைந்து விட்டது, நம் அத்தனை தேவைகளுக்கும் ஸ்மார்ட்போன்களை தான் நம்பி உள்ளோம் குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் மூலம் நாம் எண்ணற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து அவ்வறை நம் போன்களில் சேமித்து வைக்கிறோம்,   ஒருவேளை இவற்றை யாரும் பார்க்காதவாறு நீங்கள் தனிப்பட்ட முறையில் (Private) சேமித்து வைக்க விரும்பலாம்.… Read More

2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த பத்து செயலிகள்

பிளே ஸ்டார் இன்னொரு உலகு போன்றது, இதில் உலகின் மக்கள்தொகையுடன் போட்டி போடும் வகையில் எண்ணற்ற செயலிகள் உள்ளன, குறிப்பாக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பல பயன்பாடுகள் தற்போது இதில் கிடைக்கின்றன, ஒவ்வொன்றும் வித்தியாசமான தோற்றதையும் (Interface) மற்றும் வேறுபட்ட நோக்கத்திற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளன. இன்றைய தினம் 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆண்ட்ராய்டு மற்றும்… Read More

என்ன நாம் விளையாடும் கேமில் மால்வேர் இருக்கா

நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது, அதெற்கேற்றார் போல் இந்த டிஜிட்டல் உலகில் மால்வேர்களின் எண்ணிக்கை நம்மை பாடாய் படுத்துகின்றன. சரி மால்வேர்கள் என்றால் என்ன, இதனால் நமக்கு என்ன நடக்க போகிறது என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம். மால்வேர்கள் என்பவை தீங்கு விளைவிக்கும் நோக்கத்திற்காக உருவாக்கப்படுபவை, நாம் இவற்றை தடுக்க நினைத்தாலும், இவை வேறொரு வழியில்… Read More

தெரிந்தும் தெரியாமலும் கூட இந்த அப்களை இன்ஸ்டால் செய்து விடாதீர்கள்

இந்த நாட்களில் நாம் நம்முடைய எல்லா தேவைகளுக்கும் மொபைல் போன்களை பயன்படுத்துகிறோம், குறிப்பாக நாம் நமக்கு விருப்பமான கேம்களை விளையாடுவதற்கும், உலகின் மற்றொரு பக்கத்தில் உள்ள ஒரு நபரை பார்க்க அல்லது பேச என பல்வேறு தேவைகளுக்காகவும் மொபைல் போன்களில் உள்ள செயலிகளை பயன்படுத்துகிறோம். அவற்றில் சில செயலிகள் நம்பமுடியாத அளவு எதிர்மறையான பிரச்சனைகளை நமக்கு… Read More

ஆண்ட்ராய்டில் உள்ள சிறந்த அடிமையாக்கும் விளையாட்டுகள்

ஸ்மார்ட்போன் பயனர்களில் எண்பது சதவீதமானோர் அண்ட்ராய்டு இயங்குதளங்களை கொண்ட மொபைல் போன்களை பயன்படுகிறார்கள், அவர்கள் Google Play Store இல் உள்ள சிறந்த விளையாட்டுகளை அறிய விரும்புகிறார்கள். நாம் இக்கட்டுரையில் சிறந்த உங்களை அடிமையாக்கும் விளையாட்டுகளைக் (Addictive Games) குறித்து காண்போம். 1. Subway Surfers உங்களை அடிமையாக்கும் விளையாட்டுகளில் முதன்மையில் இருப்பது இதுதான். இதில்… Read More

ஜியோவின் விளம்பரங்களிலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்வது எப்படி

தொலைபேசியில் ரிலையன்ஸ் Jio 4G சிம் பயன்படுத்தும் அனைவரும் திரையில் தோன்றும் விளம்பரங்களினால் பாதிக்கப்பட்டிருப்பீர்கள் நீங்கள் தொலைபேசி அழைப்பை துண்டித்துவிட்டாலோ அல்லது மொபைல் போனை சார்ஜ் செய்தாலோ இவை தோன்றும். இதனை எவ்வாறு தடுப்பது என்பதை இக்கட்டுரையில் காண்போம் உங்கள் மொபைல் போனில் Settings > Permissions > App Permission என்பதை தேர்ந்தெடுக்கவும், இதில்… Read More

இந்தியர்களால் உருவாக்கப்பட்ட சிறந்த ஐந்து செயலிகள்

இந்தியர்களுக்கு இந்தியர்களால் உருவாக்கப்பட்ட செயலிகளைப் பற்றி பார்ப்போம். Dailyhunt நீங்கள் பின்பற்றும் தலைப்புகளில் உங்கள் மொழியில் நீங்கள் செய்திகளைப் பெறலாம். இது 17 மொழிகளை ஆதரிக்கிறது. இது மாதத்திற்கு 30 பில்லியன் பார்வையாளர்களைக் கொண்ட உலகின் மிகச் சிறந்த மொபைல் செயலிகளில் ஒன்றாகும். BYJU இது மாணவர்களுக்கு என பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டது. பைஜூவின் வகுப்புகள் வெவ்வேறு… Read More

சிறந்த 3 ஆண்ட்ராய்டு மியூசிக் பிளேயர்ஸ்

இந்த ஆண்டின் (2018) சிறந்த 3 மியூசிக் பிளேயர்ஸ் பற்றி பார்ப்போம் Black Player பிளாக் பிளேயர் என்பது ஒரு எளிய ஆனால் நேர்த்தியான மியூசிக் பிளேயர். பொதுவாக நாம் பயன்படுத்தும் அனைத்து இசை கோப்புகளையும் (music format-e.g .ape, .wv, .m4a, .mp3 ) இது ஆதரிக்கிறது. JetAudio JetAudio ஆண்ட்ராய்டு பயனர்களின் விருப்பத்திற்குரிய… Read More