ஆண்ட்ராய்டில் இத்தனை டைப் இருக்கா அது எப்படி

இன்று எங்கு பார்த்தாலும் அனைவரிடமும் ஆண்ட்ராய்டு மொபைல் தான், ஆண்ட்ராய்டின் வேர்ச்சன்களான ஜெல்லி பீன், லாலி பாப் மற்றும் ஓரியோ குறித்து அனைவரும் அறிந்ததுதான், சிலர் ஸ்டாக் ஆண்ட்ராய்டு, ஆண்ட்ராய்டு ஒன், ஆண்ட்ராய்டு கோ குறித்து கேள்விப்பட்டு இருப்பீர்கள், இவை என்ன என்பது குறித்து உங்களுக்கு சந்தேகம் எழலாம், இவற்றைக் குறித்து இக்கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.… Read More