2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த பத்து செயலிகள்

பிளே ஸ்டார் இன்னொரு உலகு போன்றது, இதில் உலகின் மக்கள்தொகையுடன் போட்டி போடும் வகையில் எண்ணற்ற செயலிகள் உள்ளன, குறிப்பாக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பல பயன்பாடுகள் தற்போது இதில் கிடைக்கின்றன, ஒவ்வொன்றும் வித்தியாசமான தோற்றதையும் (Interface) மற்றும் வேறுபட்ட நோக்கத்திற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளன. இன்றைய தினம் 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆண்ட்ராய்டு மற்றும்… Read More

அதிக வரவேற்பை பெற்ற ஜியோவின் புதிய வெளியீடு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இந்தியாவில் அதன் அடுத்த பயன்பாடான ஜியோ பிரௌசரை வெளியிட்டுள்ளது. இதனை தற்போது உங்களின் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் பதிவிறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம். இந்திய பயனர்களை ஈர்ப்பதற்காக, ஜியோ பிரௌசர் ஏறக்குறைய எட்டு இந்திய மொழிகளை ஆதரிகிறது. இதில் வங்காளம், குஜராத்தி, ஹிந்தி, கன்னடா, மலையாளம், மராத்தி, தமிழ் மற்றும் தெலுங்கு உட்பட… Read More

இனி எஸ்எம்எஸ் சேவைகளுக்கு குட்பைதான்

நாம் இந்நாள் வரை பயன்படுத்திக் கொண்டிருக்கும் SMS சேவைகளுக்கும் மேலும் வாட்ஸாப்ப் மற்றும் பேஸ்புக் மெசெஞ்சர் போன்ற மெசேஜிங் சேவைகளுக்கும் போட்டியாக வரவிருக்கிறது RCS. RCS மெசேஜிங் சேவை அப்படினா என்ன மற்றும் அதில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து ஏற்கனவே நாம் இதற்கு முந்திய கட்டுரையில் பார்த்து விட்டோம். அதனை குறித்து தெரிந்து கொள்ள… Read More

இன்ஸ்டாகிராம் வீடியோக்களை டவுன்லோட் செய்வது இவ்வளவு எளிதா

உங்களுடைய சொந்த பழைய வீடியோக்களைச் சேமிப்பதற்காகவோ அல்லது பின்னர் பயன்படுத்துவதற்காக நீங்கள் விரும்பிய சிலவற்றை சேமிப்பதற்காகவோ, நீங்கள் இன்ஸ்டாகிராமில் உள்ள வீடியோக்களை எவ்வாறு பதிவிறக்கலாம் என்பதை கூகுளில் பல முறை தேடி இருப்பீர்கள் என்றால், நீங்கள் சரியான இடத்திற்கு வந்து உள்ளீர்கள். இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்ட விடீயோக்களை, பொதுவாக பதிப்புரிமை காரணமாக பதிவிறக்க இன்ஸ்டாகிராம் அனுமதி அளிக்காது,… Read More

எஸ்எம்எஸ் சேவைக்கு மாற்றாக கூகுள் அறிமுகப்படுத்தும் புதிய சேவை

நாம் இந்நாள் வரை பயன்படுத்திக் கொண்டிருக்கும் SMS சேவைகளுக்கும் மேலும் வாட்ஸாப்ப் மற்றும் பேஸ்புக் மெசெஞ்சர் போன்ற மெசேஜிங் சேவைகளுக்கும் போட்டியாக வரவிருக்கிறது RCS. இன்று நாம் அதிகமாக பயன்படுத்தும் ஆபரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்டு, குறிப்பாக இன்று சுமார் 200 கோடிக்கும் அதிகமான மொபைல் போன்கள் இந்த ஆண்ட்ராய்டில் இயங்கு தளத்தை கொண்டுள்ளன. இதெற்கெல்லாம் மைய… Read More

இனி நேரடியாக வாட்ஸாப்பிலேயே வீடியோ பார்க்கலாம்

வாட்ஸாப்ப் பயனாளிகளால் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட Picture-In-Picture mode அம்சம் தற்போது ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அக்டோபரில் இந்த அம்சம் வாட்ஸாப்பின் பீட்டா டெஸ்டர்களுக்கு மற்றும் அறிமுகப்படுத்தப்பட்டது, இப்போது இதன் சேவை மேலும் விரிவு படுத்தப்பட்டு அனைத்து ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கும் வழங்கப்படுகிறது. வாட்ஸாப்பின் 2.18.380 வேர்சனில் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, Picture-In-Picture mode அம்சத்தை பெறாதவர்கள் உடனே… Read More

பேஸ்புக் ட்விட்டருக்கு இணையாக தமிழக இளைஞர் உருவாக்கிய செயலி

பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு இணையாக தமிழகத்தின் கிருஷ்ணகிரியை மாவட்டத்தைச் சேர்ந்த பொறியாளரான ராஜசேகர் சுந்தரேசன் என்பவர் பிக்சாலைவ் (PIXALIVE) என்ற செயலியை வடிவமைத்துள்ளார். இன்றைய நவீன காலத்தில் சமூக வலைதளத்தை பயன்படுத்தாதவர்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகி உள்ளனர், அப்படி… Read More

வாட்சப்பை தொடர்ந்து இன்ஸ்டாகிராமிற்கும் வந்த வசதி

இன்ஸ்டாகிராம் அவ்வப்போது சில புதிய வசதிகளை அதன் பயனர்களுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டுதான் உள்ளது, அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம், வாட்ஸாப்ப் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் போன்ற செயலிகளில் உள்ளதைப் போன்று டெக்ஸ்ட் மட்டுமின்றி வாய்ஸ் மெசேஜ்களையும் எளிமையாக பகிர்ந்து கொள்ளும் வசதியினை அறிமுகப்படுத்தி உள்ளது. மொபைல் போன்களின் அங்கமாக உள்ள வாட்ஸாப்ப் செயலியில், பயனர்கள் தங்கள்… Read More

என்ன நாம் விளையாடும் கேமில் மால்வேர் இருக்கா

நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது, அதெற்கேற்றார் போல் இந்த டிஜிட்டல் உலகில் மால்வேர்களின் எண்ணிக்கை நம்மை பாடாய் படுத்துகின்றன. சரி மால்வேர்கள் என்றால் என்ன, இதனால் நமக்கு என்ன நடக்க போகிறது என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம். மால்வேர்கள் என்பவை தீங்கு விளைவிக்கும் நோக்கத்திற்காக உருவாக்கப்படுபவை, நாம் இவற்றை தடுக்க நினைத்தாலும், இவை வேறொரு வழியில்… Read More