2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த பத்து செயலிகள்

பிளே ஸ்டார் இன்னொரு உலகு போன்றது, இதில் உலகின் மக்கள்தொகையுடன் போட்டி போடும் வகையில் எண்ணற்ற செயலிகள் உள்ளன, குறிப்பாக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பல பயன்பாடுகள் தற்போது இதில் கிடைக்கின்றன, ஒவ்வொன்றும் வித்தியாசமான தோற்றதையும் (Interface) மற்றும் வேறுபட்ட நோக்கத்திற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளன. இன்றைய தினம் 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆண்ட்ராய்டு மற்றும்… Read More

உங்களுக்கு தெரியுமா பேஸ்புக்கின் வாட்ச் பார்ட்டி

கடந்த ஆண்டு, பேஸ்புக் தனது video-on-demand சேவையை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியது, இது பேஸ்புக் வாட்ச் பார்ட்டி (Facebook Watch Party) என அழைக்கப்படுகிறது. தற்போது இதன் சேவை உலகளாவிய ரீதியில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கிறது. ஒருவேளை நீங்கள் பேஸ்புக் வாட்ச் பார்ட்டிக்கு புதியவர் என்றால், இதில் உள்ள சில சுவாரசியமான விஷயங்கள் குறித்து நீங்கள் கண்டிப்பாக… Read More

என்ன நாம் விளையாடும் கேமில் மால்வேர் இருக்கா

நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது, அதெற்கேற்றார் போல் இந்த டிஜிட்டல் உலகில் மால்வேர்களின் எண்ணிக்கை நம்மை பாடாய் படுத்துகின்றன. சரி மால்வேர்கள் என்றால் என்ன, இதனால் நமக்கு என்ன நடக்க போகிறது என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம். மால்வேர்கள் என்பவை தீங்கு விளைவிக்கும் நோக்கத்திற்காக உருவாக்கப்படுபவை, நாம் இவற்றை தடுக்க நினைத்தாலும், இவை வேறொரு வழியில்… Read More

நீங்கள் இந்த ஆப்லைன் மியூசிக் பிளேயர்களை பயன்படுத்துகிறீர்களா

ஸ்ட்ரீமிங் மியூசிக் சேவைகளின் மூலம் உலகிலுள்ள அனைத்து இசைக் கலைஞர்களுக்களின் இசை தொகுப்புகளை கேட்க முடியும், மேலும் இவை இசை நூலகத்தை (Music Library) நிர்வகிப்பதற்கான நேரத்தை செலவழிக்க விரும்பாத மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஸ்ட்ரீமிங் மியூசிக் சேவைகளை வழங்கும் பெரும்பாலான செயலிகள் பயனர்கள் உறுப்பினராக இருந்தால் மட்டுமே இசையைப் பதிவிறக்க அனுமதிக்கின்றன. இசை… Read More

தெரிந்தும் தெரியாமலும் கூட இந்த அப்களை இன்ஸ்டால் செய்து விடாதீர்கள்

இந்த நாட்களில் நாம் நம்முடைய எல்லா தேவைகளுக்கும் மொபைல் போன்களை பயன்படுத்துகிறோம், குறிப்பாக நாம் நமக்கு விருப்பமான கேம்களை விளையாடுவதற்கும், உலகின் மற்றொரு பக்கத்தில் உள்ள ஒரு நபரை பார்க்க அல்லது பேச என பல்வேறு தேவைகளுக்காகவும் மொபைல் போன்களில் உள்ள செயலிகளை பயன்படுத்துகிறோம். அவற்றில் சில செயலிகள் நம்பமுடியாத அளவு எதிர்மறையான பிரச்சனைகளை நமக்கு… Read More

டிக்டோக்கிற்கு போட்டியாக களத்தில் இறங்கிய பேஸ்புக் நிறுவனத்தின் லஸ்ஸோ

குறுகிய காலகட்டத்தில் மிகப் பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது டிக்டோக். முதலில் மியூசிக்கலி என்று அழைக்கப்பட்ட இது தற்போது டிக்டோக் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, இதன் வளர்ச்சி மற்ற சமூக வலைத் தளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்றவற்றுக்கு கடும் நெருக்கடியைக் கொடுக்கிறது என்பதே உண்மை. டிக்டோக்கின் இந்த அசூர வளர்ச்சிக்கு காரணம் என்ன டிக்டோக்… Read More

மீண்டு வருகிறது வின்ஆம்ப் மீடியா பிளேயர்

Winamp மீடியா பிளேயர், 20 ஆம் நூற்றாண்டின் மிக பிரபலமான பயன்பாடுகளில் ஒன்று, காலப்போக்கில் இதன் பயன்பாடு மறைந்து போனது, வரும் ஆண்டில் பொது மாதிரியான ஆடியோ வடிவங்கள் மட்டும் இல்லாமல், உங்கள் இசை டிராக்குகள், பாட்காஸ்ட்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் சேவைகளை இயக்கும் திறனைக் கொண்டு புது பொலிவுடன் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் வர இருக்கிறது Winamp… Read More

ஸ்விக்கி பிரீசார்ஜ் போன்ற செயலிகளுக்கு எச்சரிக்கை அளித்த கூகுள்

பிரபல சமூக வலைத்தளமான கூகுள் பிளஸில் பயனர்களின் தனிப்பட்ட கணக்கு விவரங்கள் திருடுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கூகுள் நிறுவனம் அதன் கூகுள் பிளஸ் சேவையை மூடுவதாக அறிவித்தது. இதை தொடர்ந்து ப்ளே ஸ்டோரிலும் கட்டுப்பாடுகளை விதிப்பதாக கூகிள் அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகளால் பயனர்களின் முக்கியத் தகவல்கள் வெளியில் லீக் ஆவதை முடிந்தவரை தடுக்க முடியும்… Read More

குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு செயலி

உங்கள் குழந்தை YouTube ஐப் பார்க்க விரும்பினால், அவர்களுக்கு என சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது YouTube கிட்ஸ் செயலி. இது குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் அவர்கள் ஆர்வமாக உள்ள தகவல்களை எளிதாகக் கண்டறிய உதவுகிறது. YouTube கிட்ஸ் நன்கு வடிகட்டப்பட்ட (Filters option) முடிவுகளை மட்டுமே தருகிறது, எனவே உங்கள் குழந்தைகள் பாதுகாப்பான உள்ளடக்கத்தை மட்டுமே அணுக… Read More