நீங்கள் ஒரு பிரபலமான இசை கலைஞரின் வீடியோவை யூடுயுப்பில் பார்த்திருந்தால், உங்கள் கண்களுக்கு முதலில் தென்படுவது Vevo, அது என்ன Vevo என்ற சந்தேகம் உங்களுக்கு எழுந்தது உண்டா. ஆனால் இதனை நான் தெரிந்துகொண்ட போது மிகவும் ஆச்சரியப்பட்டேன். சரி, இது பற்றி இக்கட்டுரையில் சற்று விரிவாக பார்ப்போம். Vevo என்பதற்கு அர்த்தம் என்ன வோவோ… Read More
