ஒரு பெரிய நடிகர் நடித்த படத்தின் டீசர் அல்லது ட்ரெய்லர் யூடியூப்பில் வந்துவிட்டால் போதும் சமூகவலைத் தளங்களில் அவர்களின் ரசிகர்களிடையே பெரிய யுத்தமே நடக்கும், யார் அதிக லைக்ஸ், வியூஸ் பெற்றுளார்கள் என்பதில். சில நேரங்களில் வியூஸ் குறைவாக இருந்து லைக்ஸ் அதிகமாக இருக்கும், உடனே எதிர்த்தரப்பினர் இது ஏமாற்று வேலை என்று குறைக்கூற ஆரம்பித்துவிடுவார்கள்,… Read More
