களத்தில் குதித்த பிஎஸ்என்எல் வருகிறது 4ஜி

ஜியோவின் வருகைக்கு பின் தொலைத்தொடர்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன, அன்று வரை கொடிக்கட்டிப் பறந்த நிறுவனங்களின் சேவைகளுக்கு ஜியோ முற்றுப்புள்ளி வைத்தது. குறிப்பாக ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களின் திட்டங்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தினர் எனினும் ஜியோவின் திட்டங்களுக்கும், சலுகைகளும் ஈடு கொடுக்க முடியவில்லை. மேலும் ஏர்செல் போன்ற நிறுவனங்கள் ஜியோவுடனான போட்டியை சமாளிக்க முடியாமல்… Read More

இனிமேல் அடல்ட் இணையதளங்களை இந்தியாவில் பார்க்க முடியாது

கடந்த மூன்று நாட்களாக, சமூக வலைத்தளங்களில் அடல்ட் இணையதளங்களைப் பற்றிய பேச்சுவார்த்தைதான், Reddit, Twitter மற்றும் பிற முன்னணி சமூக ஊடக தளங்களில் உள்ள பயனர்கள் தங்கள் விருப்பமான அடல்ட் இணையதளங்களைத் திறக்க முடியவில்லை என்று புகார் செய்துள்ளனர். ஏன் அடல்ட் இணையதளங்கள் தடை செய்யப்பட்டன கடந்த மாதம் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த கற்பழிப்பு வழக்கில்,… Read More

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதிய திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் டேட்டா

கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாள் பிஎஸ்என்எல் தனது சேவையை தொடங்கியது, அன்று முதல் இன்று வரை சிறந்த தொலைதொடர்பு சேவையை மக்களுக்கு வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஆண்டுவிழாவை முன்னிட்டு சிறப்பு சலுகைகள் பிஎஸ்என்எல் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூபாய் 18 திட்டத்தின் கீழ் ரீசார்ஜ் செய்யும் பயனாளர்களுக்கு,… Read More