எதுவும் நிரந்தரமில்லை என்பது வெறும் மனிதர்களுக்கு மட்டுமல்ல. தொழில்நுட்ப தயாரிப்புகளுக்கு இதே நிலை தான். சில சமயங்களில் தொழில்நுட்ப தயாரிப்புகளுக்கும் மற்றும் சேவைகளுக்கும் கூட அதிர்ஷ்டம் இல்லாமல் போய் விடுகிறது. சில நேரங்களில் அது ஒரு பெரிய தோல்வியாக அமைந்து விடுகிறது. சிறந்த மாற்று தொழில்நுட்பங்கள் முந்தைய தொழில்நுட்ப தயாரிப்புகளின் மரணத்தை உறுதிப்படுத்துகின்றன என்பதே உண்மை.… Read More
