கேம்கள் சில நேரம் ஓய்வெடுக்க உதவுகின்றன அதேசமயம் நமது நேரத்தை வீணடிப்பதற்கான ஒரு அற்புதமான வழியாகவும் உள்ளன. ஆனால் நாம் தற்போது பார்க்க இருக்கும் கேம்களுக்கு தனியாக கேமிங் உபகரணங்கள் தேவையில்லை மேலும் இதற்காக நீங்கள் செயலிகளை கூட இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை, இவ்வற்றை நீங்கள் உங்கள் பிரௌசரிலேயே விளையாடலாம். அவ்வற்றில்… Read More
