மெர்சல் காட்ட வருகிறது ஷியோமியின் எம்ஐ பே

சீனா தொழில்நுட்ப நிறுவனமான ஷியோமி தனது மற்றோரு சேவையான Mi Pay வினை இந்தியாவிலும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக ஷியோமி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் PayU வுடன் இணையவுள்ளது. சீனாவில் இதன் பயன்பாடு ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. ஆனால் அங்கு NFC தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணபரிவர்த்தனை நடைப்பெறுகிறது, இந்தியாவில் அறிமுகமாகும் Mi Pay வில் NFC… Read More

கூகிள் வழங்குகிறது எளிதாக கடன் பெறும் வசதி

Google Tez என்பதை கூகிள், Google Pay என்று பெயர் மாற்றியுள்ளது. மேலும் இது புதிய அம்சங்களை கொண்டுள்ளது. Google Pay வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக முன் ஒப்புதல் பெறப்பட்ட கடன்களை (Pre-approved loans) எளிதாக்குவதற்கு என தனியார் வங்கிகளுடன் கூகிள் கூட்டு முயற்சியை அறிவித்துள்ளது. கடந்த செப்டெம்பரில் இந்தியாவில் முதன் முதலாக Google Tez ஆக… Read More