இனி எஸ்எம்எஸ் சேவைகளுக்கு குட்பைதான்

நாம் இந்நாள் வரை பயன்படுத்திக் கொண்டிருக்கும் SMS சேவைகளுக்கும் மேலும் வாட்ஸாப்ப் மற்றும் பேஸ்புக் மெசெஞ்சர் போன்ற மெசேஜிங் சேவைகளுக்கும் போட்டியாக வரவிருக்கிறது RCS. RCS மெசேஜிங் சேவை அப்படினா என்ன மற்றும் அதில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து ஏற்கனவே நாம் இதற்கு முந்திய கட்டுரையில் பார்த்து விட்டோம். அதனை குறித்து தெரிந்து கொள்ள… Read More

கூகுள் ப்ளே சிறந்த விருதுகள் 2018

இப்போது தான் புது வருடம் பிறந்தது மாதிரி இருந்தது அதற்குள் 2018 முடிவுக்கு வர போகிறது, இந்நிலையில் கூகுள் ப்ளே இந்த வருடத்திற்கான Google Play Best of Awards களை அறிவித்துள்ளது, இதில் சிறந்த ஆப்ஸ், படங்கள் மற்றும் கேம்ஸ் உள்ளன, அவற்றை பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம். ஒவ்வொரு ஆண்டும் கூகுள் ப்ளேவின் பயன்பாட்டாளர்களிடம்… Read More

2018 இல் நிறுத்தப்பட்ட எட்டு பிரபலமான தொழில்நுட்ப தயாரிப்புகள்

எதுவும் நிரந்தரமில்லை என்பது வெறும் மனிதர்களுக்கு மட்டுமல்ல. தொழில்நுட்ப தயாரிப்புகளுக்கு இதே நிலை தான். சில சமயங்களில் தொழில்நுட்ப தயாரிப்புகளுக்கும் மற்றும் சேவைகளுக்கும் கூட அதிர்ஷ்டம் இல்லாமல் போய் விடுகிறது. சில நேரங்களில் அது ஒரு பெரிய தோல்வியாக அமைந்து விடுகிறது. சிறந்த மாற்று தொழில்நுட்பங்கள் முந்தைய தொழில்நுட்ப தயாரிப்புகளின் மரணத்தை உறுதிப்படுத்துகின்றன என்பதே உண்மை.… Read More

எஸ்எம்எஸ் சேவைக்கு மாற்றாக கூகுள் அறிமுகப்படுத்தும் புதிய சேவை

நாம் இந்நாள் வரை பயன்படுத்திக் கொண்டிருக்கும் SMS சேவைகளுக்கும் மேலும் வாட்ஸாப்ப் மற்றும் பேஸ்புக் மெசெஞ்சர் போன்ற மெசேஜிங் சேவைகளுக்கும் போட்டியாக வரவிருக்கிறது RCS. இன்று நாம் அதிகமாக பயன்படுத்தும் ஆபரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்டு, குறிப்பாக இன்று சுமார் 200 கோடிக்கும் அதிகமான மொபைல் போன்கள் இந்த ஆண்ட்ராய்டில் இயங்கு தளத்தை கொண்டுள்ளன. இதெற்கெல்லாம் மைய… Read More

இந்திய நிறுவனத்தை கைப்பற்றிய கூகுள்

உலகின் இரண்டாவது மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் போக்குவரத்து மிக முக்கிய பங்கினை வகிக்கிறது, குறிப்பிட்டு சொல்ல போனால் ரயில் போக்குவரத்து. இந்தியாவில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயில் போக்குவரத்தை நம்பி உள்ளனர். இதனை நன்கு உணர்ந்த கூகுள் நிறுவனம், தற்போது அனைவராலும் பரவலாக பயன்படுத்தப்படும் Where is my Train என்ற செயலியையும் அதனை… Read More

என்ன கூகுளின் ஹேங்கவுட் சேவை நிறுத்தப்படுகிறதா

கடந்த 2013 ஆம் ஆண்டு Google Chat மற்றும் Google+ messenger க்கு மாற்றுப்பொருளாக Hangouts அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமான காலத்தில் நல்ல வரவேற்பினை பெற்றாலும் பின்னாளில் மற்ற சாட்டிங் செயலிகளின் வருகையால் இதன் பயன்பாடு படிப்படியாக குறைந்தது, இந்நிலையில் தற்போது கூகுள் தனது ஹேங்கவுட் வசதியினை 2020-ஆம் ஆண்டுடன் முடக்கிவிடும் என்ற வதந்தி வெளியாகியுள்ளது.… Read More

என்ன நாம் விளையாடும் கேமில் மால்வேர் இருக்கா

நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது, அதெற்கேற்றார் போல் இந்த டிஜிட்டல் உலகில் மால்வேர்களின் எண்ணிக்கை நம்மை பாடாய் படுத்துகின்றன. சரி மால்வேர்கள் என்றால் என்ன, இதனால் நமக்கு என்ன நடக்க போகிறது என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம். மால்வேர்கள் என்பவை தீங்கு விளைவிக்கும் நோக்கத்திற்காக உருவாக்கப்படுபவை, நாம் இவற்றை தடுக்க நினைத்தாலும், இவை வேறொரு வழியில்… Read More

நீங்களும் வாட்ஸாப்பின் பீட்டா டெஸ்டர் ஆகலாம்

பிற செயலிகளை போன்று, வாட்ஸாப்பும் Beta testers களை நம்பியுள்ளது, எதற்காக என்ற கேள்வி உங்களுக்கு வரும் ஏனென்றால் வாட்ஸாப்ப் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது என்றால் அதற்கு முன்பாகவே இந்த Beta testers களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு சோதனை செய்யப்படும். இவ்வாறு வாட்சப்பின் புதிய அம்சங்கள் அறிமுகமாவதற்கு முன்பாகவே குறிப்பிட்ட Beta testers களைக் கொண்டு… Read More