என்ன PUBG Mobile ஜோம்பிஸுடன் இணைகிறதா

PUBG மொபைல் கேமில் Resident Evil பின்னணியிலான விளையாட்டிற்கு தயாராகுங்கள். டென்செண்ட் கேம்ஸ் (Tencent Games), Capcom நிறுவனத்துடன் இணைந்து Resident Evil 2 என்ற புதிய கேமை கொண்டு வருகிறது. ஆனால், இதற்கான ஒத்துழைப்பு துபாயில் நடைப்பெற்ற PUBG மொபைல் ஸ்டார் சவால் உலகப் போட்டியின் (PUBG Mobile Star Challenge) போது கிண்டல்… Read More