பல தள்ளுபடிகளை வழங்கும் பிளாக் ப்ரைடே

கருப்பு வெள்ளி (Black Friday) பற்றி தான் இப்போது இணையத் தளங்களில் பேச்சு, அது என்ன கருப்பு வெள்ளி என நீங்கள் கேட்கலாம், இத்தினம் இவ்வருடத்தின் நவம்பர் மாதம் 23 ஆம் தேதி அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது, இத்தினத்தில் நாம் இந்தியாவில் இருந்து கொண்டே, அமெரிக்காவில் உள்ள ஆன்லைன் ஸ்டோர்ஸிலிருந்து நமக்கு விருப்பமான கேஜெட்களை சிறந்த ஆப்பரில்… Read More