என்ன மத்திய அரசு நம்முடைய தகவல்களை வேவு பார்க்க அனுமதி அளித்துள்ளதா

மத்திய உள்துறை அமைச்சகம் நாட்டின் எந்தவொரு கணினியையும், மொபைலினையும் கண்கானிக்க, தேவைப்பட்டால் பயன்படுத்த10 அரசு நிறுவனங்களுக்கு மிக அதிக அதிகாரங்களை வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் சட்ட ஒழுங்கை பாதுகாத்து வரும் அமைப்புகளின் அதிகாரங்கள் சற்று விரிவுப்படுத்தப்பட்டுள்ளன. சமூகவலைதளம் மற்றும் கணினி போன்றவற்றில் இருக்கும் தனிநபர் குறித்த தகவல்களை முறையான அனுமதி இல்லாமல் யாரும்… Read More

போலிகளை தவிர்க்க வாட்ஸாப்பின் டிவி விளம்பரங்கள்

வாட்ஸாப்ப் இந்தியாவில் முதன் முதலாக தொலைக்காட்சி விளம்பரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. தவறான தகவல்கள் மற்றும் ஆபத்தான வதந்திகள் வாட்ஸாப்பில் பரவுவதை தவிர்க்க, வாட்ஸாப்ப் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது, செய்தித்தாள் விளம்பரங்களைத் தொடங்கி, பின்னர் ரேடியோ பிரச்சாரங்கள் வரை, பயனர்களிடையே விழிப்புணர்வை உருவாக்குவதற்க்கான செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த பிரச்சாரத்தின் முதல் கட்டமாக, ஆகஸ்ட் 29 ம்… Read More

உங்களுக்கு தெரியுமா பேஸ்புக்கின் வாட்ச் பார்ட்டி

கடந்த ஆண்டு, பேஸ்புக் தனது video-on-demand சேவையை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியது, இது பேஸ்புக் வாட்ச் பார்ட்டி (Facebook Watch Party) என அழைக்கப்படுகிறது. தற்போது இதன் சேவை உலகளாவிய ரீதியில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கிறது. ஒருவேளை நீங்கள் பேஸ்புக் வாட்ச் பார்ட்டிக்கு புதியவர் என்றால், இதில் உள்ள சில சுவாரசியமான விஷயங்கள் குறித்து நீங்கள் கண்டிப்பாக… Read More

அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Spotify இறுதியாக இந்தியாவிற்கு வருகிறது

உலகின் மிகப்பெரிய மற்றும் மிக சக்திவாய்ந்த ஆன்லைன் இசை ஸ்ட்ரீமிங் சேவையான Spotify இறுதியாக இந்தியாவிற்கு வருகிறது. இது வெறும் வதந்தி இல்லை. Spotify, 18 க்கும் அதிகமான நாடுகளில் 200 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளது. இப்போது, ​​இவர்களின் அடுத்த பெரிய சந்தை இந்தியா, மற்றும் இவர்கள் இதற்கான அடித்தளத்தை இந்தியாவில் அமைத்து வருகின்றன.… Read More

இனி நீங்கள் வாட்ஸாப்பில் ரகசியமாக மெசேஜ் செய்யலாம்

வாட்ஸாப்ப், பேஸ்புக் நிறுவனத்தின் செயலி என்றாலும் தொழில்நுட்ப ரீதியில் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று பயனாளிகளுக்கு சிறந்த சேவைகளை அளிப்பதில் போட்டி இடுகின்றன, பேஸ்புக் நிறுவனம், வாட்ஸாப்ப் செயலியை வாங்கிய பின், வாட்ஸாப்பில் அதிகமான வசதிகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. வாட்ஸாப்ப் நிறுவனமும் தனது பயனாளிகளுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் அப்டேட்களை வழங்குகிறது, கடந்த சில மாதங்களில் மட்டும் வாட்ஸப்பில்… Read More

எதை செலக்ட் செய்யலாம் ஹாட் ஸ்டாரா அமேசான் ப்ரைம் வீடியோவா

இந்த காலக்கட்டத்தில் இன்டர்நெட் என்ற சொல்லை அறியாதவர்களே இல்லை என்று தான் கூற வேண்டும், அந்த அளவிற்கு இன்டர்நெட்டின் வளர்ச்சி நம்மை பிரம்மிக்க வைத்துள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இன்டர்நெட்டை பயன்படுத்துகிறார்கள், இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளன ஸ்ட்ரீமிங் சேவையை வழங்கும் தளங்கள். முன்பு படங்கள், நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் போன்றவற்றை… Read More

சியோமி நிறுவனத்தின் பிளாக் ஷர்க் 2 குறித்த தகவல்கள் கசிவு

Razer என்ற ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக சியோமி நிறுவனம் Black Shark என்ற கேமிங் ஸ்மார்ட்போனை இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனாவில் மட்டும் அறிமுகப்படுத்தியது. சமீபத்தில், இதன் உலகளாவிய வெளியீடு குறித்த தகவலை அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது சியோமி. புதிய சியோமி பிளாக் ஷார்க் வரும் அக்டோபர் 23 அன்று அறிமுகப்படுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும்… Read More

வெளியில் கசிந்துள்ள OnePlus 6T மொபைலின் சிறப்பு அம்சங்கள்

OnePlus 6T வெளியீட்டு நிகழ்ச்சி வரும் அக்டோபர் 30 ம் தேதி இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வுக்கான டிக்கெட் விற்பனையை அறிவித்துள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். அறிமுக நிகழ்வில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் டிக்கெட்டை OnePlus இந்தியா வலைத்தளத்திலிருந்து வாங்க முடியும். இதன் விலை ரூபாய் 999. OnePlus இந்தியா வலைத்தளத்திற்கான லிங்க் www.oneplus.in… Read More

வாகன ஓட்டுநர்கள் கவனத்திற்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம்

அடுத்த ஆண்டு ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமச் சான்றிதழ் மற்றும் வாகனப்பதிவுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இச்சான்றிதழ்களில் பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றிருக்கும். பயன்படுத்துவோரின் தகவல்களை விரைவில் பெரும் வகையில் மைக்ரோ சிப்கள், QR கோடுகள் மற்றும் NFC தொழில்நுட்பம் போன்றவை இதில் இடம்பெற்றிருக்கும். மேலும் போலி… Read More