டிக்டோக்கிற்கு போட்டியாக களத்தில் இறங்கிய பேஸ்புக் நிறுவனத்தின் லஸ்ஸோ

குறுகிய காலகட்டத்தில் மிகப் பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது டிக்டோக். முதலில் மியூசிக்கலி என்று அழைக்கப்பட்ட இது தற்போது டிக்டோக் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, இதன் வளர்ச்சி மற்ற சமூக வலைத் தளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்றவற்றுக்கு கடும் நெருக்கடியைக் கொடுக்கிறது என்பதே உண்மை. டிக்டோக்கின் இந்த அசூர வளர்ச்சிக்கு காரணம் என்ன டிக்டோக்… Read More

ஸ்மார்ட்போன் உலகிற்கு வந்த விராத் கோஹ்லி

இந்திய கிரிக்கெட்டின் ஐகானான விராத் கோஹ்லி கடந்த திங்கள்கிழமை தனது 30 வது பிறந்தநாளை கொண்டாடினார். மேலும் அவரது பிறந்த நாளை கோஹ்லி ரசிகர்கள் கொண்டாடும் விதமாக கோஹ்லியின் முதல் அதிகாரப்பூர்வ மொபைல் செயலி அண்ட்ராய்டு மற்றும் iOS இயங்கு தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இச்செயலி மூலம் கோஹ்லி ரசிகர்கள் அவரது சமீபத்திய செய்திகளையும், அப்டேட்களையும் தெரிந்து… Read More

PUBG இல் வெற்றி பெறுபவர்க்கு கோடிகளில் பரிசு

PUBG கேம் உலக அளவில் ஒரு மிகப்பெரிய ஹிட் ஆகும், விளையாட்டாளர்கள் தினமும் பல மணி நேரம் தங்கள் நேரத்தை விளையாடுவதற்காக செலவு செய்கிறார்கள். இதில் எத்தனை பேருக்கு தெரியும் PUBG இன் மொபைல் ஸ்டார் சலேஞ்ச், இது குறித்து இக்கட்டுரையில் காண்போம். PUBG மொபைல் ஸ்டார் சலேஞ்ச் (Mobile Star Challenge) Tencent Games… Read More

மீண்டு வருகிறது வின்ஆம்ப் மீடியா பிளேயர்

Winamp மீடியா பிளேயர், 20 ஆம் நூற்றாண்டின் மிக பிரபலமான பயன்பாடுகளில் ஒன்று, காலப்போக்கில் இதன் பயன்பாடு மறைந்து போனது, வரும் ஆண்டில் பொது மாதிரியான ஆடியோ வடிவங்கள் மட்டும் இல்லாமல், உங்கள் இசை டிராக்குகள், பாட்காஸ்ட்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் சேவைகளை இயக்கும் திறனைக் கொண்டு புது பொலிவுடன் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் வர இருக்கிறது Winamp… Read More