இனி எல்லாம் ஈஸி தான் வந்துவிட்டது ஜியோ ரயில் ஆப்

ரயில் போக்குவரத்து இந்தியாவில் மிக முக்கிய பங்கினை வகிக்கிறது, கோடிக்கணக்கான மக்கள் ரயில் போக்குவரத்தினை நம்பி உள்ளனர், இதனை தற்போது ஜியோ நிறுவனம் தனக்கு சாதகமாக பயன்படுத்தி உள்ளது, ஆம் பல்வேறு துறைகளை கைக்கொண்ட ஜியோ நிறுவனம் தற்போது ரயில்வே துறை பக்கம் தனது கவனத்தை செலுத்தி உள்ளது. ரயில் பயணத்தை மக்களுக்கு எளிமையானதாக மாற்ற… Read More

அதிக வரவேற்பை பெற்ற ஜியோவின் புதிய வெளியீடு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இந்தியாவில் அதன் அடுத்த பயன்பாடான ஜியோ பிரௌசரை வெளியிட்டுள்ளது. இதனை தற்போது உங்களின் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் பதிவிறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம். இந்திய பயனர்களை ஈர்ப்பதற்காக, ஜியோ பிரௌசர் ஏறக்குறைய எட்டு இந்திய மொழிகளை ஆதரிகிறது. இதில் வங்காளம், குஜராத்தி, ஹிந்தி, கன்னடா, மலையாளம், மராத்தி, தமிழ் மற்றும் தெலுங்கு உட்பட… Read More

இனி எஸ்எம்எஸ் சேவைகளுக்கு குட்பைதான்

நாம் இந்நாள் வரை பயன்படுத்திக் கொண்டிருக்கும் SMS சேவைகளுக்கும் மேலும் வாட்ஸாப்ப் மற்றும் பேஸ்புக் மெசெஞ்சர் போன்ற மெசேஜிங் சேவைகளுக்கும் போட்டியாக வரவிருக்கிறது RCS. RCS மெசேஜிங் சேவை அப்படினா என்ன மற்றும் அதில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து ஏற்கனவே நாம் இதற்கு முந்திய கட்டுரையில் பார்த்து விட்டோம். அதனை குறித்து தெரிந்து கொள்ள… Read More

என்ன இனி இன்கமிங் கால்ஸ்கள் இலவசம் இல்லையா

நுகர்வோர்கள் தங்களின் பிஸ்என்எல், வோடபோன், ஏர்டெல் அல்லது ஐடியா எண்களை தற்போது பிரைமரி நம்பர்களாக பயன்படுத்துகின்றனர் என்றாலும். இலவச அழைப்புகளுக்காகவும், இன்டர்நெட்டை பயன்படுத்துவதற்காகவும் ஜியோவினையே நாடியுள்ளனர். ஜியோ வந்ததிலிருந்து அனைத்து பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்களும் இழப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். விலை குறைப்பு இருந்த போதிலும், ஜியோவினை நெருங்க முடியவில்லை என்பதே உண்மை. பெரும்பாலான பயனர்கள் அழைப்புகள்… Read More

இனிமேல் அடல்ட் இணையதளங்களை இந்தியாவில் பார்க்க முடியாது

கடந்த மூன்று நாட்களாக, சமூக வலைத்தளங்களில் அடல்ட் இணையதளங்களைப் பற்றிய பேச்சுவார்த்தைதான், Reddit, Twitter மற்றும் பிற முன்னணி சமூக ஊடக தளங்களில் உள்ள பயனர்கள் தங்கள் விருப்பமான அடல்ட் இணையதளங்களைத் திறக்க முடியவில்லை என்று புகார் செய்துள்ளனர். ஏன் அடல்ட் இணையதளங்கள் தடை செய்யப்பட்டன கடந்த மாதம் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த கற்பழிப்பு வழக்கில்,… Read More

ஜியோவின் தீபாவளி கொண்டாட்டம் ஒரு வருடத்திற்கு அன்லிமிடெட் இலவச வாய்ஸ் கால் அழைப்புகள்

செப்டம்பர் 2016 இல் ஜியோ நிறுவனம் இந்திய சந்தைக்குள் கால் எடுத்து வைத்தது, இந்திய சந்தைக்குள் அறிமுகம் ஆனா சிறு நாட்களிலேயே ஜியோ நிறுவனம் அனைத்து முன்னணி டெலிகாம் நிறுவனங்களுக்கும் போட்டி கொடுக்க துவங்கியது. அன்று முதல் இன்று வரை சிறப்பான சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது ரிலையன்ஸ் ஜியோ. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை தன்… Read More

இனி கிரிக்கெட் மேட்ச்களை இலவசமாக பார்க்கலாம்

கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது ஜியோ நிறுவனம். ஆம், இ – ஸ்போர்ட்ஸ் துறையில் நுழைகிறது ஜியோ. இதற்காக தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ நிறுவனம், ஸ்டார் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து ஐந்து வருட ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் நடக்கும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் ஜியோ டிவியில் இலவசமாக பார்க்கலாம். இவ்வசதியை… Read More

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஜியோவின் புதிய சலுகை

ஜியோ நிறுவனம் தனது இரண்டாம் ஆண்டு விழாவை கோலாகலமாகக் கொண்டாடி வருகிறது. இந்த இரண்டாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தை தன் வாடிக்கையாளர்களுடன் கொண்டாடுவதற்கு ஜியோ நிறுவனம் பல சலுகைகளை அறிமுகம் செய்துள்ளது. அதன் அடிப்படையில் தனது வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 2GB டேட்டாவை கூடுதலாக வழங்க உள்ளது ஜியோ நிறுவனம். மொத்தமாக 10GB கூடுதல்… Read More

டைரி மில்க் சாக்லேடின் காலி கவருக்கு இலவச டேட்டா

செப்டம்பர் 2016 இல் ஜியோ நிறுவனம் இந்திய சந்தைக்குள் கால் எடுத்து வைத்தது, இந்திய சந்தைக்குள் அறிமுகம் ஆனா சிறு நாட்களிலேயே ஜியோ நிறுவனம் அனைத்து முன்னணி டெலிகாம் நிறுவனங்களுக்கும் போட்டி கொடுக்க துவங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தை தன் வாடிக்கையாளர்களுடன் கொண்டாடுவதற்கு ஜியோ நிறுவனம் பல சலுகைகளை அறிமுகம்… Read More