யூடியூப் வெளியிட்ட இந்தியாவின் டாப் 10 யூடியூபர்ஸ்

உலகின் மிகப் பெரிய வீடியோ அரங்கான யூடியூபை இந்தியாவில் இருந்து மட்டும் 225 மில்லியன் பயனர்கள் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு யூடியூபின் வளர்ச்சி வியத்தகு வேகத்தில் வளர்ந்து வருகிறது. மேலும் உலகின் மிக உயர்ந்த வருமானம் உடைய யூடியூபருக்கான ஆண்டு வருமானம் 155 கோடி ரூபாய் ஆகும். யூடியூப் இந்தியாவில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளனர். குறிப்பாக… Read More