2018ல் விற்பனையில் மாஸ் காட்டிய மொபைல் போன்கள்

ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் 2018 ஒரு குறிப்பிடத்தக்க ஆண்டாக உள்ளது, மொபைல் பிராண்ட்கள் தங்கள் வாடிக்கையாளர்களை கவருவதற்காக பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் பல ஸ்மார்ட் போன்களை சந்தையில் அறிமுகப்படுத்தின. ஆனால் முடிவில் சில போன்கள் வெற்றி பெற்றனர், சில போன்களால் எதிர்பார்த்த அளவு வெற்றியினை பெற முடியவில்லை. அவ்வாறு இந்த ஆண்டில் அதிக அளவு விற்பனையான மொபைல்… Read More