இனி எல்லாம் ஈஸி தான் வந்துவிட்டது ஜியோ ரயில் ஆப்

ரயில் போக்குவரத்து இந்தியாவில் மிக முக்கிய பங்கினை வகிக்கிறது, கோடிக்கணக்கான மக்கள் ரயில் போக்குவரத்தினை நம்பி உள்ளனர், இதனை தற்போது ஜியோ நிறுவனம் தனக்கு சாதகமாக பயன்படுத்தி உள்ளது, ஆம் பல்வேறு துறைகளை கைக்கொண்ட ஜியோ நிறுவனம் தற்போது ரயில்வே துறை பக்கம் தனது கவனத்தை செலுத்தி உள்ளது. ரயில் பயணத்தை மக்களுக்கு எளிமையானதாக மாற்ற… Read More

அதிக வரவேற்பை பெற்ற ஜியோவின் புதிய வெளியீடு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இந்தியாவில் அதன் அடுத்த பயன்பாடான ஜியோ பிரௌசரை வெளியிட்டுள்ளது. இதனை தற்போது உங்களின் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் பதிவிறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம். இந்திய பயனர்களை ஈர்ப்பதற்காக, ஜியோ பிரௌசர் ஏறக்குறைய எட்டு இந்திய மொழிகளை ஆதரிகிறது. இதில் வங்காளம், குஜராத்தி, ஹிந்தி, கன்னடா, மலையாளம், மராத்தி, தமிழ் மற்றும் தெலுங்கு உட்பட… Read More

ஜியோவின் தீபாவளி கொண்டாட்டம் ஒரு வருடத்திற்கு அன்லிமிடெட் இலவச வாய்ஸ் கால் அழைப்புகள்

செப்டம்பர் 2016 இல் ஜியோ நிறுவனம் இந்திய சந்தைக்குள் கால் எடுத்து வைத்தது, இந்திய சந்தைக்குள் அறிமுகம் ஆனா சிறு நாட்களிலேயே ஜியோ நிறுவனம் அனைத்து முன்னணி டெலிகாம் நிறுவனங்களுக்கும் போட்டி கொடுக்க துவங்கியது. அன்று முதல் இன்று வரை சிறப்பான சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது ரிலையன்ஸ் ஜியோ. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை தன்… Read More

இனி கிரிக்கெட் மேட்ச்களை இலவசமாக பார்க்கலாம்

கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது ஜியோ நிறுவனம். ஆம், இ – ஸ்போர்ட்ஸ் துறையில் நுழைகிறது ஜியோ. இதற்காக தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ நிறுவனம், ஸ்டார் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து ஐந்து வருட ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் நடக்கும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் ஜியோ டிவியில் இலவசமாக பார்க்கலாம். இவ்வசதியை… Read More

ஜியோ போனில் அறிமுகமானது வாட்ஸப்பின் சேவை

ஜியோ ஸ்டோரில் வாட்ஸப் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் ஜியோ போன் வைத்திருக்கும் லட்சக்கணக்கான மக்கள் இப்போது வாட்ஸப் சேவையை இதன் மூலம் பயன்படுத்த முடியும். ஜியோ போனில் பயன்படுத்தப்படும் KaiOS க்காக இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் உள்ளதை போன்று ஜியோவின் வாட்சப்பிலும் என்ட்-டூ-என்ட் என்க்ரிப்ஷன் தொழில்நுட்பம் உள்ளது. வாய்ஸை ரிக்கார்டு செய்து… Read More

ஜியோவின் விளம்பரங்களிலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்வது எப்படி

தொலைபேசியில் ரிலையன்ஸ் Jio 4G சிம் பயன்படுத்தும் அனைவரும் திரையில் தோன்றும் விளம்பரங்களினால் பாதிக்கப்பட்டிருப்பீர்கள் நீங்கள் தொலைபேசி அழைப்பை துண்டித்துவிட்டாலோ அல்லது மொபைல் போனை சார்ஜ் செய்தாலோ இவை தோன்றும். இதனை எவ்வாறு தடுப்பது என்பதை இக்கட்டுரையில் காண்போம் உங்கள் மொபைல் போனில் Settings > Permissions > App Permission என்பதை தேர்ந்தெடுக்கவும், இதில்… Read More

எஸ்பிஐ வங்கி ஜியோ உடன் புதிய ஒப்பந்தம்

எஸ்பிஐ (State Bank of India) வங்கியானது தனது டிஜிட்டல் பரிவர்த்தனையை மேம்படுத்த ஜியோவுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மொபைல் நெட்வொர்க்கான ஜியோ, எஸ்பிஐ வங்கியின் டிஜிட்டல் பரிவர்த்தனை செயலியான யோனோவை (Yono) அதன் வாடிக்கையாளர்கள் ‘மை ஜியோ’ செயலியில் இருந்தே பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது. மேலும் இனி… Read More

ஜியோ-வின் அடுத்த அதிரடி ஜியோ ஜிகாஃபைபர் & ஜியோ ஜிகா செட்-டாப் பாக்ஸ்

பல எதிர்பார்ப்புகளுக்கு இடையில் பலரும் எதிர்பார்த்திருந்த ஜியோ ஜிகாஃபைபர் பிரான்ட்பேன்ட் திட்டத்தை ரிலையன்ஸ் அறிமுகம் செய்துள்ளது. இது இந்தியாவில் உள்ள வீடுகளுக்கு அதிவேகமான இன்டர்நெட் சேவையை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. MyJio ஆப் அல்லது jio.com இணையதளத்தில் இந்த ஜியோ ஜிகாஃபைபருக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த முன்பதிவு வரும் ஆகஸ்டு 15-ஆம் தேதியிலிருந்து தொடங்கபட… Read More

ஜியோவின் புதிய அதிரடி கேஷ்பேக் ரூ.500

ஜியோ வைஃபை ரவுட்டர் வாங்குபவர்களுக்கு ரூ.500 கேஷ்பேக் என்னும் சிறப்பு சலுகை அறிமுகமாகியுள்ளது. ஜியோ நிறுவனத்தின் ரூ.1999 மதிப்பிலான வைஃபை ரவுட்டர் ரூ.999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை வாங்குபவர்களுக்கு மேலும் ஒரு சிறப்பு சலுகையை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது. ரூ.999 செலுத்தி ஜியோ வைஃபை வாங்குபவர்கள் ரூ.199 க்கான போஸ்ட்பெய்ட் திட்டத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். இதில்… Read More