DSLR கேமராக்களை மிஞ்சும் சாம்சங் கேலக்ஸி A9 னின் கேமராக்கள்

கடந்த வியாழக்கிழமை அன்று கோலாலம்பூரில் நடந்த நிகழ்ச்சியில் கேலக்ஸி A9 (2018) என்ற ஸ்மார்ட்போனை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன் மிகப்பெரிய சிறப்பம்சமாக உலகின் முதல் நான்கு கேமராக்களை பின்புறத்தில் கொண்ட ஸ்மார்ட்போனாக இது உள்ளது. மேலும் கேலக்ஸி A9 னின் முன் புறத்தில் உள்ள ஒரு கேமராவையும் சேர்த்தால் மொத்தம் ஐந்து கேமராக்கள் இதில்… Read More

ஆன்லைன் விற்பனையில் சாதனை படைக்கும் சியோமி நிறுவனம்

பண்டிகைகளை கொண்டாடும் விதமாக ஆன்லைன் வர்த்தக தளங்களான பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளன. பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் மற்றும் அமேசானின் கிரேட் இண்டியன் சேல் இரண்டிலும் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. அதில் முன்னணியில் இருப்பது சீனா தயாரிப்பு நிறுவனமான சியோமி, கடந்த இரண்டரை நாட்களில் 25 லட்சம் மின்சாதனப்… Read More

விரைவில் நம் ஸ்மார்ட்போன்களில் இருந்து மறைந்துவிடும் சில அம்சங்கள்

ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மொபைல் போனின் வடிவமைப்பு மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் தங்களை வேறுபடுத்தி காட்ட பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. எனவே நம் ஸ்மார்ட்போன்களில் நாம் தற்போது பயன்படுத்தும் அம்சங்கள் விரைவில் மறைந்துவிட கூடும். அவற்றை குறித்து இக்கட்டுரையில் காண்போம். 1. MicroSD card MicroSD கார்டுகள் ஸ்மார்ட்போனின் செயல்திறனை பாதிக்கும் என்பதால், ஸ்மார்ட்போன்… Read More

ஸ்வைப் செய்தால் உடனடி ரிப்ளே வாட்ஸாப்பில் வருகிறது புதிய அப்டேட்

வாட்ஸாப் நிறுவனம் தொடர்ந்து பல புதிய மாற்றங்களை எப்போதும் தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து கொண்டே வருகிறது. அந்த வரிசையில் தற்போது இரண்டு புதிய வசதிகள் வரவிருக்கின்றன அவை Dark Mode, மற்றொன்று Swipe to Reply. இந்த வசதிகள் வாட்ஸாப்பின் 2.18.283 வெர்ஷனில் இடம்பெறப்போகிறது. Swipe to Reply ஆப்ஷனை கடந்த வருடம் iOS… Read More

இது உண்மையா-எத்தனை முறை கீழே விழுந்தாலும் மொபைலின் தொடு திரை உடையாது

மொபைல் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது, சிலர் தங்களின் கவனக்குறைவினால் மொபைல் போனை தவறவிடுகின்றனர், இதனால் போனின் தொடு திரை சிதைவடைகிறது, இவ்வாறு சிதைவடைந்த தொடு திரையை சரி செய்ய ஆகும் செலவும் அதிகம். இதனை கருத்தில் கொண்டு கார்னிங் நிறுவனம் தற்பொது கொரில்லா கிளாஸ் 6-ஐ அறிமுகம் செய்துள்ளது.… Read More