பேஸ்புக் ட்விட்டருக்கு இணையாக தமிழக இளைஞர் உருவாக்கிய செயலி

பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு இணையாக தமிழகத்தின் கிருஷ்ணகிரியை மாவட்டத்தைச் சேர்ந்த பொறியாளரான ராஜசேகர் சுந்தரேசன் என்பவர் பிக்சாலைவ் (PIXALIVE) என்ற செயலியை வடிவமைத்துள்ளார். இன்றைய நவீன காலத்தில் சமூக வலைதளத்தை பயன்படுத்தாதவர்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகி உள்ளனர், அப்படி… Read More

பேஸ்புக் ப்ரோபைளை யார் வந்து பார்க்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியுமா

நீங்கள் பேஸ்புக்கை அடிக்கடி பயன்படுத்துபவர் என்றால் கண்டிப்பாக who viewed your Facebook profile என்ற கேள்விக்கான பதிலை தேடியிருப்பீர்கள். ஒருவேளை, இது போன்ற ஒரு வசதி பேஸ்புக்கில் உள்ளதா என்ற குழப்பம் கூட உங்களுக்கு எழலாம். மனிதர்களாக நாம், ஆழ்ந்த ஆர்வமுள்ள இயல்புடையவர்கள் மேலும் நாம் நமது புகழை ஆன்லைனில் அளவிட விரும்புகிறோம். இதன்… Read More

பேஸ்புக் அறிமுகப்படுத்தும் அனுப்பிய மெசேஜை unsend செய்து கொள்ளும் வசதி

பிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் இதுவரை ஒருவர் தாங்கள் அனுப்பிய மெசேஜை அழிக்க முடியாத நிலைமை இருந்தது. நீங்கள் உங்கள் சொந்த இன்பாக்ஸிலிருந்து மெசேஜை நீக்கிவிட்டாலும், அந்தச் மெசேஜ்கள் பெறுநரின் இன்பாக்ஸில் இருக்கும். ஆனால் தற்போது பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒருவர் தான் அனுப்பிய மெசேஜ்ஜை அவரே Unsend செய்யும் வசதி மிகவிரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று… Read More

கூகுள் பிளஸின் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிப்பு

அடுத்த 10 மாதங்களில் கூகுளின் நுகர்வோர் பதிப்பான கூகுள் பிளஸை மூடுவதாக அந்நிறுவனம் அதன் வலைத்தளத்தில் அறிவித்துள்ளது. பிரபல சமூக வலைத்தளமான கூகுள் பிளஸில் பயனர்களின் தனிப்பட்ட கணக்கு விவரங்கள் திருடுவதாக, அமெரிக்காவின் பிரபல ஊடகமான வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் (The Wall Street Journal) நேற்று செய்தி வெளியானது. இந்தச் செய்தி வெளியான சிறிது… Read More

இன்ஸ்டாகிராமில் வைரலான பால்லிங் ஸ்டார்ஸ் சாலேஞ்

இன்றைய உலகில் இன்ஸ்டாகிராம், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாதவர்கள் இல்லை என்று தான் கூற வேண்டும், அந்த அளவுக்கு இதன் தாக்கம் உள்ளது. இன்ஸ்டாகிராமை அதிகம் பயன்படுத்துவோர் பட்டியலில் இந்தியா நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது, இந்தியாவில் மட்டும் 6 கோடிக்கும் அதிகமானோர் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகிறார்கள். தற்போது இன்ஸ்டாகிராமில், சாலேஞ் என்ற புதிய கலாச்சாரம் வேகமாகப்… Read More

இனி வாட்ஸாப்பை யாரும் அப்டேட் பண்ணிடாதீங்க

நீங்கள் பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் பயன்படுத்துகையில் உங்கள் திரையை நிரப்புகின்ற விளம்பரங்களை கவனித்தது உண்டா, குறைந்தது ஒவ்வொரு ஐந்து பதிவிலும் ஏதாவது ஒரு நிறுவனத்தின் விளம்பரத்தை நீங்கள் காண்பீர்கள். இப்போது வாட்ஸாப்பும் அந்த திசையில் போகிறது போல் தெரிகிறது. ஆம் பேஸ்புக் நிறுவனம் விரைவில் வாட்ஸாப் மூலம் பணம் சம்பாதிக்க போகிறது. WABetainfo வெளியிட்டுள்ள அறிக்கையின்… Read More