அதிகமான சந்தாதாரர்களை கொண்ட யூடுப் சேனல் பற்றி தெரியுமா

Swedish YouTuber Felix PewDiePie Kjellberg என்பவர் வேறு எந்த YouTube சேனலை விடவும் அதிகமான சந்தாதாரர்களை கொண்டு முதலிடத்தில் உள்ளார். ஆனால் இது விரைவில் மாறப்போகிறது. தற்போது PewDiePie யூடுப் சேனல் 65 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களை கொண்டுள்ளது. ஆனால் T-Series என்ற யூடுப் சேனல் 60 மில்லியன் சந்தாதாரர்களை பெற்று இரண்டாம் இடத்தில்… Read More