இன்ஸ்டாகிராம் வீடியோக்களை டவுன்லோட் செய்வது இவ்வளவு எளிதா

உங்களுடைய சொந்த பழைய வீடியோக்களைச் சேமிப்பதற்காகவோ அல்லது பின்னர் பயன்படுத்துவதற்காக நீங்கள் விரும்பிய சிலவற்றை சேமிப்பதற்காகவோ, நீங்கள் இன்ஸ்டாகிராமில் உள்ள வீடியோக்களை எவ்வாறு பதிவிறக்கலாம் என்பதை கூகுளில் பல முறை தேடி இருப்பீர்கள் என்றால், நீங்கள் சரியான இடத்திற்கு வந்து உள்ளீர்கள். இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்ட விடீயோக்களை, பொதுவாக பதிப்புரிமை காரணமாக பதிவிறக்க இன்ஸ்டாகிராம் அனுமதி அளிக்காது,… Read More

பேஸ்புக் ட்விட்டருக்கு இணையாக தமிழக இளைஞர் உருவாக்கிய செயலி

பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு இணையாக தமிழகத்தின் கிருஷ்ணகிரியை மாவட்டத்தைச் சேர்ந்த பொறியாளரான ராஜசேகர் சுந்தரேசன் என்பவர் பிக்சாலைவ் (PIXALIVE) என்ற செயலியை வடிவமைத்துள்ளார். இன்றைய நவீன காலத்தில் சமூக வலைதளத்தை பயன்படுத்தாதவர்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகி உள்ளனர், அப்படி… Read More

என்ன கூகுளின் ஹேங்கவுட் சேவை நிறுத்தப்படுகிறதா

கடந்த 2013 ஆம் ஆண்டு Google Chat மற்றும் Google+ messenger க்கு மாற்றுப்பொருளாக Hangouts அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமான காலத்தில் நல்ல வரவேற்பினை பெற்றாலும் பின்னாளில் மற்ற சாட்டிங் செயலிகளின் வருகையால் இதன் பயன்பாடு படிப்படியாக குறைந்தது, இந்நிலையில் தற்போது கூகுள் தனது ஹேங்கவுட் வசதியினை 2020-ஆம் ஆண்டுடன் முடக்கிவிடும் என்ற வதந்தி வெளியாகியுள்ளது.… Read More

பேஸ்புக் ப்ரோபைளை யார் வந்து பார்க்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியுமா

நீங்கள் பேஸ்புக்கை அடிக்கடி பயன்படுத்துபவர் என்றால் கண்டிப்பாக who viewed your Facebook profile என்ற கேள்விக்கான பதிலை தேடியிருப்பீர்கள். ஒருவேளை, இது போன்ற ஒரு வசதி பேஸ்புக்கில் உள்ளதா என்ற குழப்பம் கூட உங்களுக்கு எழலாம். மனிதர்களாக நாம், ஆழ்ந்த ஆர்வமுள்ள இயல்புடையவர்கள் மேலும் நாம் நமது புகழை ஆன்லைனில் அளவிட விரும்புகிறோம். இதன்… Read More

அனைவரையும் திகைப்பில் ஆழ்த்திய தமிழக பள்ளிக் கல்விதுறை

தமிழக பள்ளிக் கல்வி துறையின் மிகப் பெரிய சாதனையாக தற்போது பார்க்கப்படுவது யூடியூப் கல்வி முறை. இன்றைய காலகட்டத்தில் யூடியூப் என்பது சாதாரணமான விஷயம் ஆகிவிட்டது, ஜியோவின் அறிமுகத்தால் அனைவரும் இன்டர்நெட்டை அதிகமாக பயன்படுத்துக்கிறோம். திரைப்படங்கள், பாடல்கள், வேடிக்கை நிகழ்ச்சிகள் என்பதை தாண்டி யூடியூபில் ஏராளமான கல்வி சார்ந்த வீடியோக்கள் உள்ளன, இதனை சரியாக பயன்படுத்தி… Read More

அதெப்படி டீசரின் வியூஸை விட லைக்ஸ் அதிகம் சர்காருக்கு நிகழ்ந்த கொடுமை

ஒரு பெரிய நடிகர் நடித்த படத்தின் டீசர் அல்லது ட்ரெய்லர் யூடியூப்பில் வந்துவிட்டால் போதும் சமூகவலைத் தளங்களில் அவர்களின் ரசிகர்களிடையே பெரிய யுத்தமே நடக்கும், யார் அதிக லைக்ஸ், வியூஸ் பெற்றுளார்கள் என்பதில். சில நேரங்களில் வியூஸ் குறைவாக இருந்து லைக்ஸ் அதிகமாக இருக்கும், உடனே எதிர்த்தரப்பினர் இது ஏமாற்று வேலை என்று குறைக்கூற ஆரம்பித்துவிடுவார்கள்,… Read More

வெளியில் கசிந்துள்ள OnePlus 6T மொபைலின் சிறப்பு அம்சங்கள்

OnePlus 6T வெளியீட்டு நிகழ்ச்சி வரும் அக்டோபர் 30 ம் தேதி இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வுக்கான டிக்கெட் விற்பனையை அறிவித்துள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். அறிமுக நிகழ்வில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் டிக்கெட்டை OnePlus இந்தியா வலைத்தளத்திலிருந்து வாங்க முடியும். இதன் விலை ரூபாய் 999. OnePlus இந்தியா வலைத்தளத்திற்கான லிங்க் www.oneplus.in… Read More

போகோ மொபைல்போனின் அனுபவத்தை பெற அறிமுகமாகியுள்ள புதிய செயலி

சியோமி நிறுவனம் சமீபத்தில் புதிய ஸ்மார்ட்போன் துணை பிராண்டான POCO வை வெளியிடப்பட்டது. மேலும் இது தற்போது சியோமி ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் பயன்படுத்தும் வகையில் POCO Launcher ஐ அறிமுகப்படுத்தியுள்ளது, இதனை Play Store லிருந்து எளிதாக பதிவிறக்கி, பயன்படுத்தக் கொள்ள முடியும். மொபைல் செயலியை பதிவிறக்க POCO Launcher POCO Launcher ஐ சப்போர்ட் செய்யும்… Read More