போகோ மொபைல்போனின் அனுபவத்தை பெற அறிமுகமாகியுள்ள புதிய செயலி

சியோமி நிறுவனம் சமீபத்தில் புதிய ஸ்மார்ட்போன் துணை பிராண்டான POCO வை வெளியிடப்பட்டது. மேலும் இது தற்போது சியோமி ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் பயன்படுத்தும் வகையில் POCO Launcher ஐ அறிமுகப்படுத்தியுள்ளது, இதனை Play Store லிருந்து எளிதாக பதிவிறக்கி, பயன்படுத்தக் கொள்ள முடியும். மொபைல் செயலியை பதிவிறக்க POCO Launcher POCO Launcher ஐ சப்போர்ட் செய்யும்… Read More

இன்ஸ்டாகிராம் குறித்த நீங்கள் அறியாத சில தகவல்கள்

இன்ஸ்டாகிராமில் மொபைல் மற்றும் டெஸ்க்டாப் பயன்பாடுகள் உள்ளன, இதில் நீங்கள் புகைப்படங்கள், வீடியோக்களை எடுத்து பகிரங்கமாக (Publicly) அல்லது தனிப்பட்ட (Privately) முறையில் பகிர்ந்து கொள்ளலாம், மேலும் இதில் நீங்கள் உங்கள் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரபலங்களைப் பின்தொடரலாம். இன்ஸ்டாகிராம் அடிப்படையில் இணைய உலகில் நம் நினைவுகளை பகிர்ந்து கொள்ள உதவும் ஒரு சாதனம்.… Read More

காப்ட்சா பற்றி உங்களுக்கு தெரியுமா

எப்போதாவது ஒரு வலைத்தளத்திலோ அல்லது ஒரு வலைப்பதிவிலோ உங்கள் தகவல்களை நீங்கள் தரும் போது அதில் பெரிய அளவிளான எழுத்துக்கள் நெளிந்தும், குழிந்தும், மங்கியதாகவோ அல்லது அதன்மீது கிறுக்கியுமோ இருக்கக் காண்பீர்கள். இந்த குறியீடுகள் CAPTCHA எனப்படும், இது Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart என்ற… Read More

ஐந்து கேமராக்களை கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்

ஐந்து கேமராக்களை கொண்ட எல்ஜி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான LG V40 THINQ மாடல் கடந்த வாரம் வெளியிட்டது. எல்ஜி வி40 தின்க்யூ ஐந்து கேமராக்களை கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட் போனாகும், இது முன்பக்கம் இரண்டு கேமராவையும், பின்பக்கம் மூன்று கேமராவையும் கொண்டுள்ளது. LG V40 THINQ வின் மற்ற சில சிறப்பம்சம்சங்கள் நாட்ச்… Read More

விரைவில் நம் ஸ்மார்ட்போன்களில் இருந்து மறைந்துவிடும் சில அம்சங்கள்

ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மொபைல் போனின் வடிவமைப்பு மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் தங்களை வேறுபடுத்தி காட்ட பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. எனவே நம் ஸ்மார்ட்போன்களில் நாம் தற்போது பயன்படுத்தும் அம்சங்கள் விரைவில் மறைந்துவிட கூடும். அவற்றை குறித்து இக்கட்டுரையில் காண்போம். 1. MicroSD card MicroSD கார்டுகள் ஸ்மார்ட்போனின் செயல்திறனை பாதிக்கும் என்பதால், ஸ்மார்ட்போன்… Read More

இரகசியங்களை உடைக்கும் விக்கிலீக்ஸ் குறித்து தெரியுமா

விக்கிலீக்ஸ் (Wikileaks) என்பது சர்வதேச மட்டத்தில் இயங்கிவரும் ஒரு இலாப நோக்கமற்ற இணையதள ஊடகமாகும். இந்த இணையதளம் அக்டோபர் மாதம் 2006 ஆம் ஆண்டு, ஜூலியன் அசாஞ்சே என்பவரால் தொடங்கப்பட்டது. இந்த இணையத்தளம் அரசு மற்றும் பல முக்கிய தனியார் நிறுவனங்களின் பாதுகாக்கப்பட்ட இரகசிய ஆவணங்களை பொது மக்களின் பார்வைக்கு வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. முதலில்… Read More

இனி வாட்ஸாப்பை யாரும் அப்டேட் பண்ணிடாதீங்க

நீங்கள் பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் பயன்படுத்துகையில் உங்கள் திரையை நிரப்புகின்ற விளம்பரங்களை கவனித்தது உண்டா, குறைந்தது ஒவ்வொரு ஐந்து பதிவிலும் ஏதாவது ஒரு நிறுவனத்தின் விளம்பரத்தை நீங்கள் காண்பீர்கள். இப்போது வாட்ஸாப்பும் அந்த திசையில் போகிறது போல் தெரிகிறது. ஆம் பேஸ்புக் நிறுவனம் விரைவில் வாட்ஸாப் மூலம் பணம் சம்பாதிக்க போகிறது. WABetainfo வெளியிட்டுள்ள அறிக்கையின்… Read More