இனி நீங்கள் வாட்ஸாப்பில் ரகசியமாக மெசேஜ் செய்யலாம்

வாட்ஸாப்ப், பேஸ்புக் நிறுவனத்தின் செயலி என்றாலும் தொழில்நுட்ப ரீதியில் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று பயனாளிகளுக்கு சிறந்த சேவைகளை அளிப்பதில் போட்டி இடுகின்றன, பேஸ்புக் நிறுவனம், வாட்ஸாப்ப் செயலியை வாங்கிய பின், வாட்ஸாப்பில் அதிகமான வசதிகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. வாட்ஸாப்ப் நிறுவனமும் தனது பயனாளிகளுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் அப்டேட்களை வழங்குகிறது, கடந்த சில மாதங்களில் மட்டும் வாட்ஸப்பில்… Read More

அனைவரையும் திகைப்பில் ஆழ்த்திய தமிழக பள்ளிக் கல்விதுறை

தமிழக பள்ளிக் கல்வி துறையின் மிகப் பெரிய சாதனையாக தற்போது பார்க்கப்படுவது யூடியூப் கல்வி முறை. இன்றைய காலகட்டத்தில் யூடியூப் என்பது சாதாரணமான விஷயம் ஆகிவிட்டது, ஜியோவின் அறிமுகத்தால் அனைவரும் இன்டர்நெட்டை அதிகமாக பயன்படுத்துக்கிறோம். திரைப்படங்கள், பாடல்கள், வேடிக்கை நிகழ்ச்சிகள் என்பதை தாண்டி யூடியூபில் ஏராளமான கல்வி சார்ந்த வீடியோக்கள் உள்ளன, இதனை சரியாக பயன்படுத்தி… Read More

தீபாவளி வாழ்த்துக்கான ஆக்மென்ட்ட் ரியாலிட்டி செயலி

இந்த ஆண்டு நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை புதுமையான முறையில் கூற விரும்பினால் உங்களுக்காகவே வந்துள்ளது தமிழரால் வடிவமைக்கப்பட்ட Happy Diwali App. இதுவே உலகின் முதல் ஆக்மென்ட்ட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தீபாவளி வாழ்த்துக்கான சிறப்பு செயலி. அதென்ன ஆக்மென்ட்ட் ரியாலிட்டி ஆக்மென்டட் ரியாலிட்டி கேமிங் (Augmented reality gaming (AR… Read More

இனிமேல் அடல்ட் இணையதளங்களை இந்தியாவில் பார்க்க முடியாது

கடந்த மூன்று நாட்களாக, சமூக வலைத்தளங்களில் அடல்ட் இணையதளங்களைப் பற்றிய பேச்சுவார்த்தைதான், Reddit, Twitter மற்றும் பிற முன்னணி சமூக ஊடக தளங்களில் உள்ள பயனர்கள் தங்கள் விருப்பமான அடல்ட் இணையதளங்களைத் திறக்க முடியவில்லை என்று புகார் செய்துள்ளனர். ஏன் அடல்ட் இணையதளங்கள் தடை செய்யப்பட்டன கடந்த மாதம் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த கற்பழிப்பு வழக்கில்,… Read More

வந்துவிட்டது கூகுளின் மிதக்கும் கீபோர்டு

ஆண்ட்ராய்டு மொபைல் போன் பயன்படுத்தும் அனைவருக்கும் கூகுளின் G-board பற்றி தெரிந்திருக்கும், தற்போது அதன் புதிய அப்டேட்டட் வெர்ஷனை அறிமுகப்படுத்திருக்கிறது கூகுள். இந்த அப்டேட்டட் வெர்ஷனில் Floating Keyboard எனப்படும் வசதி உள்ளது, அதென்ன Floating கீபோர்டு என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கும், அதைப் பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றியும் இக்கட்டுரையில் தெரிந்துக் கொள்வோம். Floating… Read More

அதெப்படி டீசரின் வியூஸை விட லைக்ஸ் அதிகம் சர்காருக்கு நிகழ்ந்த கொடுமை

ஒரு பெரிய நடிகர் நடித்த படத்தின் டீசர் அல்லது ட்ரெய்லர் யூடியூப்பில் வந்துவிட்டால் போதும் சமூகவலைத் தளங்களில் அவர்களின் ரசிகர்களிடையே பெரிய யுத்தமே நடக்கும், யார் அதிக லைக்ஸ், வியூஸ் பெற்றுளார்கள் என்பதில். சில நேரங்களில் வியூஸ் குறைவாக இருந்து லைக்ஸ் அதிகமாக இருக்கும், உடனே எதிர்த்தரப்பினர் இது ஏமாற்று வேலை என்று குறைக்கூற ஆரம்பித்துவிடுவார்கள்,… Read More

மீண்டு வருகிறது வின்ஆம்ப் மீடியா பிளேயர்

Winamp மீடியா பிளேயர், 20 ஆம் நூற்றாண்டின் மிக பிரபலமான பயன்பாடுகளில் ஒன்று, காலப்போக்கில் இதன் பயன்பாடு மறைந்து போனது, வரும் ஆண்டில் பொது மாதிரியான ஆடியோ வடிவங்கள் மட்டும் இல்லாமல், உங்கள் இசை டிராக்குகள், பாட்காஸ்ட்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் சேவைகளை இயக்கும் திறனைக் கொண்டு புது பொலிவுடன் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் வர இருக்கிறது Winamp… Read More

வெளியில் கசிந்துள்ள OnePlus 6T மொபைலின் சிறப்பு அம்சங்கள்

OnePlus 6T வெளியீட்டு நிகழ்ச்சி வரும் அக்டோபர் 30 ம் தேதி இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வுக்கான டிக்கெட் விற்பனையை அறிவித்துள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். அறிமுக நிகழ்வில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் டிக்கெட்டை OnePlus இந்தியா வலைத்தளத்திலிருந்து வாங்க முடியும். இதன் விலை ரூபாய் 999. OnePlus இந்தியா வலைத்தளத்திற்கான லிங்க் www.oneplus.in… Read More