TikTok பயன்பாடானது பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையானது, மேலும் இதில் உள்ள அனிமேஷன் எபெக்ட்ஸ்கள் (effects) அனைவராலும் விரும்பப்படுகின்றன. நீங்கள் வேறு எந்த வீடியோ எடிட்டரையுமே பயன்படுத்தாமலே இதில் நீங்கள் நிறைய செய்யலாம். மேலும் இதில் நீங்கள் ஒரு வீடியோக்களைப் பதிவு செய்தால், குறிப்பாக இதன் அமைப்புகள் அந்த வீடியோவை சிறப்பானதாக்குகிறது. ஆனால் சில வீடியோக்களை… Read More
