வாட்ஸ்அப் குரூப்களின் தொந்தரவுகளில் இருந்து விடுதலை

வாட்ஸ்அப் இன்று அனைவருக்கும் முக்கியமான செயலிகளில் ஒன்றாக மாறிவிட்டது. புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் அனைவரும் முதலில் இன்ஸ்டால் செய்யும் செயலியாகவும் வாட்ஸ்அப் உள்ளது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இச்செயலி மூலம் நாம் நம்முடைய தகவல்களை எளிதாகப் பகிர்ந்துகொள்ள முடியும். குறிப்பாக வாட்ஸ்அப்பில் நாம் பயன்படுத்தும் குரூப்க்கள் மூலமாக ஒரே நேரத்தில் பலருடன் நம்மால் கலந்துரையாட முடியும்.… Read More

போலிகளை தவிர்க்க வாட்ஸாப்பின் டிவி விளம்பரங்கள்

வாட்ஸாப்ப் இந்தியாவில் முதன் முதலாக தொலைக்காட்சி விளம்பரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. தவறான தகவல்கள் மற்றும் ஆபத்தான வதந்திகள் வாட்ஸாப்பில் பரவுவதை தவிர்க்க, வாட்ஸாப்ப் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது, செய்தித்தாள் விளம்பரங்களைத் தொடங்கி, பின்னர் ரேடியோ பிரச்சாரங்கள் வரை, பயனர்களிடையே விழிப்புணர்வை உருவாக்குவதற்க்கான செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த பிரச்சாரத்தின் முதல் கட்டமாக, ஆகஸ்ட் 29 ம்… Read More

வாட்ஸாப்பில் Broadcast பட்டியலை உருவாக்குவது எப்படி

வாட்ஸாப்பில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு செய்திகளை அனுப்ப முடியும், ஒன்று வாட்ஸாப் குழுக்கள் மூலம் மற்றொன்று ஒளிபரப்பு பட்டியல்கள் (WhatApp Broadcast) மூலம். நாம் அனைவரும் வாட்ஸாப் குழுக்களில் இருக்கும் சிறப்பு அம்சங்கள் குறித்து அறிந்து இருப்போம், இக்கட்டுரையில் வாட்ஸாப்பின் ஒளிபரப்பு பட்டியல்கள் (WhatApp Broadcast) குறித்து காண்போம். ஒளிபரப்பு பட்டியல்களில் குழு… Read More

வாட்ஸாப்பின் Group மற்றும் Broadcast வேறுபாடுகள் என்ன

வாட்ஸாப்ப் நம்முடைய வாழ்க்கையுடன் பிணைக்கப்பட்டுள்ளது, நாம் நம்முடைய நண்பர்களை, குடும்பத்தினரை அல்லது வியாபார நண்பர்களை தொடர்பு கொள்ள வாட்ஸாப்பை பயன்படுத்துகிறோம். இக்கட்டுரையில் வாட்ஸாப்பில் உள்ள Group மற்றும் Broadcast list இன் வேறுபாடுகள் குறித்து காண்போம். வாட்ஸாப்ப் குழு ஒரு கூட்டு குடும்பம் போன்றது. இதில் அனைத்து உறுப்பினர்களும் வாட்ஸாப்ப் குழுவாக அறியப்படும் ஒரு வீட்டில்… Read More

வாட்ஸாப்ப் அறிமுகம் படுத்திய புது வசதி

உலகின் முன்னணி சாட்டிங் செயலியான வாட்ஸாப்ப் புது புது வசதிகளை அறிமுகம் படுத்துக் கொண்டே இருக்கிறது, அதில் தற்போது மிகவும் எதிர் பார்க்கப்பட்ட க்ரூப் அழைப்பு வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. வாட்சப்பில் வீடியோ கால் செய்யும் வசதி ஏற்கனவே இருந்தாலும் தற்போது தான் க்ரூப் காலிங் வசதியை வாட்ஸாப்ப் அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் ஒரேநேரத்தில் நான்கு… Read More