வாட்ஸ்அப் குரூப்களின் தொந்தரவுகளில் இருந்து விடுதலை

வாட்ஸ்அப் இன்று அனைவருக்கும் முக்கியமான செயலிகளில் ஒன்றாக மாறிவிட்டது. புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் அனைவரும் முதலில் இன்ஸ்டால் செய்யும் செயலியாகவும் வாட்ஸ்அப் உள்ளது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இச்செயலி மூலம் நாம் நம்முடைய தகவல்களை எளிதாகப் பகிர்ந்துகொள்ள முடியும். குறிப்பாக வாட்ஸ்அப்பில் நாம் பயன்படுத்தும் குரூப்க்கள் மூலமாக ஒரே நேரத்தில் பலருடன் நம்மால் கலந்துரையாட முடியும்.… Read More

இனி இவற்றை வாட்ஸாப்பில் நீங்களும் பயன்படுத்தலாம்

என்னதான் வாட்ஸாப்ப், குரல் மற்றும் வீடியோ அழைப்புகளை ஆதரித்தாலும் அதன் முக்கிய செயல்பாடாக இருப்பது மெசேஜ் அனுப்புவது தான். காலை வாழ்த்துக்கள், நகைச்சுவை மற்றும் முக்கியமான செய்திகளைப் பெற மக்கள் அதிகமாக டெஸ்க்ட் (Text) மெசேஜ்களையே பயன்படுத்துகிறார்கள். மேலும் இவ்வற்றை சுவரசியமாக அனுப்ப என்னென்ன வழிகள் உள்ளன என்பதனை பார்ப்போம். Send colorful Messages ஆண்ட்ராய்டு… Read More

இனி வாட்ஸாப்பை பயன்படுத்த உங்களின் கைரேகை அவசியம்

வாட்ஸாப்ப், அதன் பயனர்களின் அரட்டைகளை மற்றவர்கள் பார்க்காதபடி பாதுகாப்பதற்காக கைரேகை அம்சத்தை (Fingerprint authentication) கொண்டு வர போகிறது. தற்போது அதற்கான சோதனை பணி நடைபெறுகிறது. இந்த அம்சம் செயல்படுத்தப்பட்டால், பயனர்கள் பயன்பாட்டைத் திறக்கவும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் செயலியான வாட்ஸாப்ப் சமீபத்தில் ஐபோனில் இத்தகைய அம்சத்தை வெளியிடுவதாக… Read More

வாட்ஸாப்பின் சாட்டிங் தகவல்களை பாதுகாப்பது எவ்வாறு

கூகுள் டிரைவ் மூலம் வாட்ஸாப்பில் உள்ள உங்களின் சாட் மெசேஜ்களையும் மற்றும் போட்டோ, வீடியோ போன்ற உங்களின் பைல்களையும் பாதுகாத்து வைத்து கொள்ள முடியும், ஒருவேளை நீங்கள் உங்களின் ஆண்ட்ராய்டு தொலைபேசியினை மாற்றினாலும் உங்களின் டேட்டா அல்லது தகவல்கள் பாதுகாக்கப்படும். சரி, இதனை எவ்வாறு செயல்படுத்துவது என்பதனை இக்கட்டுரையில் காண்போம். கூகுள் டிரைவினை வாட்ஸாப்புடன் இணைப்பதற்கு… Read More

இனி நேரடியாக வாட்ஸாப்பிலேயே வீடியோ பார்க்கலாம்

வாட்ஸாப்ப் பயனாளிகளால் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட Picture-In-Picture mode அம்சம் தற்போது ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அக்டோபரில் இந்த அம்சம் வாட்ஸாப்பின் பீட்டா டெஸ்டர்களுக்கு மற்றும் அறிமுகப்படுத்தப்பட்டது, இப்போது இதன் சேவை மேலும் விரிவு படுத்தப்பட்டு அனைத்து ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கும் வழங்கப்படுகிறது. வாட்ஸாப்பின் 2.18.380 வேர்சனில் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, Picture-In-Picture mode அம்சத்தை பெறாதவர்கள் உடனே… Read More

போலிகளை தவிர்க்க வாட்ஸாப்பின் டிவி விளம்பரங்கள்

வாட்ஸாப்ப் இந்தியாவில் முதன் முதலாக தொலைக்காட்சி விளம்பரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. தவறான தகவல்கள் மற்றும் ஆபத்தான வதந்திகள் வாட்ஸாப்பில் பரவுவதை தவிர்க்க, வாட்ஸாப்ப் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது, செய்தித்தாள் விளம்பரங்களைத் தொடங்கி, பின்னர் ரேடியோ பிரச்சாரங்கள் வரை, பயனர்களிடையே விழிப்புணர்வை உருவாக்குவதற்க்கான செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த பிரச்சாரத்தின் முதல் கட்டமாக, ஆகஸ்ட் 29 ம்… Read More

யூட்டூப்பில் இந்த வசதி உள்ளதா இது இவ்வளவு நாள் தெரியாம போச்சே

சில வருடங்களுக்கு முன்பு வரை நாம் தகவல்களை பெற அதிகமாக கூகிள் சர்ச்சை தான் பயன்படுத்தி வந்தோம், தற்போது தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் யூட்டூப் என்பது அனைவரும் பயன்படுத்தும் வகையில் உள்ளது, இதில் ஏராளமான தகவல்கள் உள்ளன, கூகிள் சர்ச்சை பயன்படுத்தி தகவல்களை தெரிந்து கொள்வதை காட்டிலும், யூட்டூபில் வீடியோக்கள் வழியாக தகவல்களை எளிதாக புரிந்து… Read More

இனி நீங்கள் வாட்ஸாப்பில் ரகசியமாக மெசேஜ் செய்யலாம்

வாட்ஸாப்ப், பேஸ்புக் நிறுவனத்தின் செயலி என்றாலும் தொழில்நுட்ப ரீதியில் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று பயனாளிகளுக்கு சிறந்த சேவைகளை அளிப்பதில் போட்டி இடுகின்றன, பேஸ்புக் நிறுவனம், வாட்ஸாப்ப் செயலியை வாங்கிய பின், வாட்ஸாப்பில் அதிகமான வசதிகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. வாட்ஸாப்ப் நிறுவனமும் தனது பயனாளிகளுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் அப்டேட்களை வழங்குகிறது, கடந்த சில மாதங்களில் மட்டும் வாட்ஸப்பில்… Read More

சர்கார் ஸ்டிக்கர்கள் போன்று வாட்ஸப்பில் நாம் நமக்கான ஸ்டிக்கர்களை எப்படி உருவாக்குவது

கடந்த சில நாட்களில் மட்டும், உங்கள் அனைவரது வாட்ஸாப்ப் சாட்டிலும் ஸ்டிக்கர்கள் இடம் பெற்றிருப்பதை நீங்கள் கவனித்து இருப்பீர்கள், இப்பொழுது உங்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம், இந்த ஸ்டிக்கர்கள் எவ்வாறு அனுப்பப்படுகின்றன, நாம் இந்த ஸ்டிக்கர்களை மற்றவர்களுக்கு எவ்வாறு அனுப்புவது, மேலும் இந்த ஸ்டிக்கர்கள்களை நம்மால் உருவாக்க முடியுமா என்று. ஸ்டிக்கர்கள்களின் பயன்பாடு என்பது சமூக… Read More

மூன்றாம் தரப்பு ஸ்டிக்கர் செயலிகளை வாட்ஸாப்பில் இவ்வாறு பயன்படுத்தலாமா

இறுதியாக பல மாத காத்திருப்புக்கு பின், வாட்ஸாப்ப் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டிக்கர் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தற்போது அனைத்து தளங்களிலும் கிடைக்கும் – Android, iOS, மற்றும் இணையம். ஈமோஜிகளைப் போலவே, ஸ்டிக்கர்கள் எளிமையாக நமது உணர்ச்சிகளை சிறப்பாக வெளிப்படுத்துகின்றன. சில ஸ்டிக்கர்கள் அவற்றின் மீது text ஆப்ஷன்களைக் கொண்டு உள்ளன, எனவே இவற்றின் மூலம்… Read More