2018 இல் புதிய மைல்கல்லினை எட்டிய ஸ்மார்ட்போன் கண்டுபிடிப்புகள்

தொழில்நுட்ப புரட்சியின் மையத்தில் ஸ்மார்ட் போன்கள் இருக்கின்றன, ஆனால் எந்த தயாரிப்பாளரும் எதையும் முயற்சிக்கவில்லை. ஒரு நிறுவனம் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது என்றால், அதனையே தான் மற்ற நிறுவனங்களும் பின் தொடர்கின்றன. எடுத்துக்காட்டுக்கு சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Notch அம்சம் இதனை தான் மற்ற நிறுவனங்களும் பின்பற்றின. ஆனால் 2018 வேறுபட்டது, இந்த ஆண்டு சில… Read More

என்ன இவை எல்லாம் ஷியோமியின் தயாரிப்புகளா

நீங்கள் ஷியோமி நிறுவனத்தை நேசிக்கிறீர்களா, அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நற்செய்தி. ஷியோமி தன்னுடைய மொபைல் போன்கள் மற்றும் தொலைக்காட்சிகளை தவிர, வேறு பல தயாரிப்புகளையும் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஆம் ஷியோமி தனது பிராண்டின் கீழ் பல தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது, மிதிவண்டிகள் தொடங்கி மேக்கப் சாதனைகள் வரை. சீனாவுக்கு வெளியே தற்போது இந்தியா… Read More

மெர்சல் காட்ட வருகிறது ஷியோமியின் எம்ஐ பே

சீனா தொழில்நுட்ப நிறுவனமான ஷியோமி தனது மற்றோரு சேவையான Mi Pay வினை இந்தியாவிலும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக ஷியோமி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் PayU வுடன் இணையவுள்ளது. சீனாவில் இதன் பயன்பாடு ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. ஆனால் அங்கு NFC தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணபரிவர்த்தனை நடைப்பெறுகிறது, இந்தியாவில் அறிமுகமாகும் Mi Pay வில் NFC… Read More

10ஜிபி ரேம் வசதி கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னனியில் உள்ள சீன நிறுவனமான ஜியோமி, கடந்த ஆண்டு Xiaomi Mi Mix 2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்நிலையில் இதன் அடுத்தப் பதிப்பான Xiaomi Mi Mix 3 ஸ்மார்ட்போன் வரும் 25-ம் தேதி சீனாவில் அறிமுகமாகும் என்ற தகவல் ஜியோமி நிறுவனத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஜியோமி நிறுவனம் இதனை 10GB ரேம்… Read More

சியோமி நிறுவனத்தின் பிளாக் ஷர்க் 2 குறித்த தகவல்கள் கசிவு

Razer என்ற ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக சியோமி நிறுவனம் Black Shark என்ற கேமிங் ஸ்மார்ட்போனை இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனாவில் மட்டும் அறிமுகப்படுத்தியது. சமீபத்தில், இதன் உலகளாவிய வெளியீடு குறித்த தகவலை அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது சியோமி. புதிய சியோமி பிளாக் ஷார்க் வரும் அக்டோபர் 23 அன்று அறிமுகப்படுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும்… Read More

போகோ மொபைல்போனின் அனுபவத்தை பெற அறிமுகமாகியுள்ள புதிய செயலி

சியோமி நிறுவனம் சமீபத்தில் புதிய ஸ்மார்ட்போன் துணை பிராண்டான POCO வை வெளியிடப்பட்டது. மேலும் இது தற்போது சியோமி ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் பயன்படுத்தும் வகையில் POCO Launcher ஐ அறிமுகப்படுத்தியுள்ளது, இதனை Play Store லிருந்து எளிதாக பதிவிறக்கி, பயன்படுத்தக் கொள்ள முடியும். மொபைல் செயலியை பதிவிறக்க POCO Launcher POCO Launcher ஐ சப்போர்ட் செய்யும்… Read More

ஆன்லைன் விற்பனையில் சாதனை படைக்கும் சியோமி நிறுவனம்

பண்டிகைகளை கொண்டாடும் விதமாக ஆன்லைன் வர்த்தக தளங்களான பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளன. பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் மற்றும் அமேசானின் கிரேட் இண்டியன் சேல் இரண்டிலும் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. அதில் முன்னணியில் இருப்பது சீனா தயாரிப்பு நிறுவனமான சியோமி, கடந்த இரண்டரை நாட்களில் 25 லட்சம் மின்சாதனப்… Read More

ஒரே செயலியில் இரண்டு கணக்குகளை பயன்படுத்துவது எப்படி

சிலர் தங்களின் தேவைகளுக்காக ஒரே செயலியில் இரண்டு கணக்குகளை (Two accounts on same App) பயன்படுத்துவார்கள். அவ்வாறு பயன்படுத்துபவர்களுக்கு ஷியோமி தனது மொபைல் போன்களில் சிறப்பு அம்சத்தை கொண்டுள்ளது, இது Dual Apps வசதி என்று அழைக்கப்படுகிறது. இதில் ஒரே செயலியில் இரண்டு கணக்குகளை ஒரே நேரத்தில் பயன்படுத்தப்படலாம். இக்கட்டுரையில், இரட்டை பயன்பாடு அம்சத்தை… Read More

ஷியோமியின் விளம்பரங்களிலிருந்து தப்பித்து கொள்வது எப்படி

பொதுவாக நமது மொபைல் போன்களில் நாம் பதிவிறக்கும் செயலிகளில்தான் விளம்பரங்கள் வரும். ஆனால் ஷியோமியை நிறுவனத்தின் மொபைல் போன்களை பொறுத்தவரை அப்படியில்லை. செட்டிங்ஸ், பைல் மேனேஜர், Mi உலாவி போன்ற முக்கிய செயலிகளிலும் விளம்பரங்கள் காட்டப்படுகின்றன. இவை தான் இவர்களின் வியாபார யுக்தி. இதன் மூலம் தான் இவர்களால் குறைந்த விலைக்குப் போன்களை விற்க முடிகிறது… Read More

பட்ஜெட் ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தியது ஜியோமி

ரெட்மி 6ஏ, ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6 ப்ரோ என மூன்று மாடல்களில் பட்ஜெட் போன்களை அறிமுகப்படுத்தியது ஜியோமி நிறுவனம். இந்த மூன்று மொபைல் போன்களில் ரெட்மி 6ஏ குறைந்த விலை கொண்டது. நாட்ச் டிஸ்பிளே கொண்ட ரெட்மி 6 ப்ரோ ஹை எண்ட் மொபைலாக இருக்கிறது. இந்த மொபைல் போன்கள் செப்டம்பரின் இரண்டாவது… Read More