சமூக ஊடகங்களில் பாதுகாப்பாக இருக்க குறிப்புகள் இங்கே:

நீண்ட வலுவான Password-ஐ பயன்படுத்தவும். இது மிகவும் பாதுகாப்பானது.

உங்களின்  ஒவ்வொரு சமூக ஊடக கணக்குகளுக்கும் வெவ்வேறு கடவுச்சொல்லைப் (Password-ஐ) பயன்படுத்தவும்.

இரண்டு அடுக்கு பாதுக்காப்பை (Two factor authentication) enable செய்து கொள்ள வேண்டும், இது பெரும்பாலான சமூக ஊடகங்களில் உள்ளது.

சமூக ஊடகங்களில் நீங்கள் அறியாத நபரின் வேண்டுகோளை (Friend request) ஏற்றுக்கொள்ளாதீர்கள், ஒரு வேலை அது போலி கணக்காக இருக்கலாம்.

நீங்கள் பகிரும் விவரங்களை பற்றி கவனமாக இருங்கள். முக்கியமான தனிப்பட்ட தகவல்களை வெளிவிடாதீர்கள், எடுத்துக்காட்டாக  வீட்டு முகவரி, தொலைபேசி எண் போன்றவை.

நீங்கள் சமூக ஊடகங்களை விட்டு வெளிவரும் போது log off செய்து கொள்ள மாறாக்காதீர்கள் .

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்