கூகுள் நம் நவீனகால நண்பனாக தன்னந்தனியாக தொழில்நுட்ப உலகை ஆட்சி செய்து வருகிறது, கூகுளின் பிரபலமில்லாத அதே சமயத்தில் மிகவும் சிறந்த ஐந்து தயாரிப்புகள் குறித்து இக் கட்டுரையில் காண்போம்.

1. Google Fiber

கூகிள் பைபர் என்பது அமெரிக்காவின் குறிப்பிட்ட நகரங்களில் கூகுள் வழங்கும் பைபர் ஆப்டிக்ஸ் பிராட்பேண்ட் இணைய சேவையாகும்.

இது நுகர்வோர் மற்றும் சிறிய வியாபாரங்களுக்கான உயர் இணைய சேவையை வழங்குகிறது.

2. Google Docs

இது Cloud based தொழிற்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது, கூகிள் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இது ஒத்துழைப்பு பயன்பாடாக கிடைக்கும்.

3. Chromebooks

இது Chrome OS ஆல் இயக்கப்படும் கூகுள் ஆல் உருவாக்கப்பட்ட கணினி ஆகும், இணைய அடிப்படையிலான பயன்பாடுகளுக்கு பிரத்தியேகமாக பணிபுரிய இது உருவாக்கப்பட்டுள்ளது, குறிப்பாக கல்விக்கு என.

4. Google Pixel

கூகிள் பிக்சல் பிரீமியம் அண்ட்ராய்டு ஸ்மார்ட்போனாகும், இந்த ஸ்மார்ட்போன் அதன் சிறந்த கேமரா மற்றும் அதன் பயன்பாடுகளால் பிரபலமாக அறியப்படுகிறது.

5. Google Measure

இந்த செயலியை பயன்படுத்தி மேசைகள், நாற்காலிகள் போன்ற பல்வேறு பொருட்களின் நீள, அகலங்களை உங்களது மொபைல் போனை கொண்டே அளவிட முடியும்.

Google Measure மொபைல் செயலியை பதிவிறக்க Measure – Quick Everyday Measurements

2 thoughts on “கூகுளின் சிறந்த தயாரிப்புகளின் பட்டியல்”

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்