இந்தியர்களுக்கு இந்தியர்களால் உருவாக்கப்பட்ட செயலிகளைப் பற்றி பார்ப்போம்.

Dailyhunt

நீங்கள் பின்பற்றும் தலைப்புகளில் உங்கள் மொழியில் நீங்கள் செய்திகளைப் பெறலாம். இது 17 மொழிகளை ஆதரிக்கிறது. இது மாதத்திற்கு 30 பில்லியன் பார்வையாளர்களைக் கொண்ட உலகின் மிகச் சிறந்த மொபைல் செயலிகளில் ஒன்றாகும்.

BYJU

இது மாணவர்களுக்கு என பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டது.
பைஜூவின் வகுப்புகள் வெவ்வேறு போட்டி தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்கிறது.
எடுத்துக்காட்டாக UPSC, CAT, GMAT, GRE, K10, K12, JEE, NEET

HealthifyMe

இது உடற்பயிற்சி சேவைகளை வழங்குகிறது.
மேலும் இது calorie tracking, water tracking மற்றும் on-the-cloud fitness coaching போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

ZEE5

இச்செயலி வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையை ( video on demand) 12 மொழிகளில் வழங்குகிறது.

Sharechat

இது இந்தியர்களால் உருவாக்கப்பட்ட முதல் சமூக பகிர்வு (social sharing app) செயலியாகும்.
இதில் நீங்கள் உங்கள் நண்பர்களைப் பின்தொடர முடியும், ஆனால் உங்களால் chat செய்ய முடியாது.
மேலும் நீங்கள் உங்கள் வீடியோக்கள், படங்கள் மற்றும் ஆடியோக்களை எளிதாக உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளலாம்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்