சமூக வலைத்தளங்கள் 21 ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும்.
2018 இல் முதல் 5 சமூக வலைத்தளங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்

Facebook

முகநூல் (Facebook, பேஸ்புக் ) 2004இல் தொடங்கிய இணையவழி சமூக வலையமைப்பு நிறுவனமாகும்,
அலெக்சா நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி இணைய முழுவதிலும் முகநூல் தான் மிகப் பரவலான இணையத்தளமாகும்.

Twitter

குறுகிய செய்திகளை அனுப்பும், வாசிக்கும் வசதிகளைப் பயனர்களுக்கு வழங்குகின்ற ஒரு தொடர் குழு வலையமைப்புச் சேவை ஆகும்.

LinkedIn

லிங்டின் என்பது வணிக ரீதியான சமூக வலைப்பின்னல் தளமாகும்.

Google+

இதன் மூலம் நாம் நமது கருத்துக்கள், புகைப்படங்கள், காணொளிகள் ஆகியவற்றை நமது வட்டத்தில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.

YouTube

இந்த இணையத்தளத்தில் பயனர்களால் (வீடியோக்களை) நிகழ்படங்களைப் பதிவேற்றவும், பார்க்கவும் முடியும்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்