இந்தியாவை அடிப்படையாக கொண்ட டிரான்ஸ் நிறுவனம் டிரான்ஸ் ஒன் (Tronx-one) என்ற எலக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்துள்ளது.

 

இந்த எலக்ட்ரிக் பைக் மணிக்குக் 25 கிமீ வேகத்தில் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த பைக்கில் வெர்ட்சுவல் கியர்கள், மூன்று எலக்ட்ரிக் கியர்கள் மற்றும் ஆறு ஸ்பீட் ஷிப்டர்கள் உள்ளன.

இந்த பைக்கை ஒருமுறை சார்ஜ் செய்வதன் மூலம் 70 முதல் 85 கிமீ வரை பயணம் செய்யலாம்.

இதில் Lock-Unlock option, Display unit மற்றும் Navigation system போன்றவை உள்ளன.

இந்த புதிய எலக்ட்ரி பைக் தற்போது இந்தியாவின் முக்கிய நகரங்களான மும்பை, கோவா, புனே, அகமதாபாத், சென்னை, பெங்களூர் மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களில் அறிமுகம் படுத்தப்பட்டுள்ளது.

இதன் விலை இந்தியாவில் ரூ.49,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்