அமெரிக்காவின் முன்னணி வாடகை கார் நிறுவனமான ஊபெர் (uber), 2023 ஆம் ஆண்டிற்குள் பறக்கும் டாக்ஸிகளை அறிமுகப்படுத்தயிருப்பதாக அறிவித்துள்ளது.

இதற்காக ஊபெர் சில விமான நிறுவனங்களின் கூட்டு முயற்சியுடன் பறக்கும் டாக்ஸிகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

  • பூஜ்ய மாசு உமிழ்வுத் திறன்
  • குறைந்த சத்தம் வெளிப்பாடு
  • செங்குத்தாக மேலெழும்பி தரையிறங்கும் திறன்
  • பேட்டரி மூலம் இயக்கும்
  • மணிக்கு அறுபது மைல் வேகம்

ஊபெர் நிறுவனத்தை தவிர டெஸ்லா நிறுவனமும் இத்தொழில்நுட்பத்தில் பணியாற்றி வருகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்