போட்காஸ்ட் (Podcast) என்றால் என்ன?

போட்காஸ்ட் என்பது ஒரு ஆடியோ நிகழ்ச்சியாகும், இதனை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கணினி அல்லது எம்பி 3 ப்ளேயரில் கேட்கலாம்.

“Pod” என்ற வார்த்தை ஆப்பிளின் டிஜிட்டல் மீடியா பிளேயரான “iPod” யும்,  “cast” என்ற வார்த்தை ரேடியோ ஒளிபரப்பையும் “Broadcast” குறிக்கிறது.

iPod+Broadcast=Podcast

ஸ்மார்ட் போன் பயனாளிகள் போட்காஸ்ட் நிகழ்ச்சிகளைக்  கேட்க Podcast செயலிகளை Google play store-லிருந்து பதிவிறக்கம் செய்து உங்களுக்கு விருப்பமான தலைப்புகளை தேர்ந்து எடுத்து கேட்கலாம்.

எடுத்துக்காட்டாக  சில சிறந்த Podcast செயலிகள்

Pocket Casts

Google Podcasts

Spotify

SoundCloud

Castbox

One thought on “போட்காஸ்ட் பற்றி தெரியுமா”

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்