அமேசான் அலெக்ஸா என்பது 2014-இல் அமேசான் உருவாக்கிய மெய்நிகர் உதவியாளர் (virtual assistant) ஆவார்.

அமேசானின் அலெக்ஸா தனி நபருக்கான பணிகளை எளிதாக்குகிறது.

எடுத்துக்கட்டாக அலாரங்களை அமைத்தல், செய்ய வேண்டியவைகளை பட்டியல் இடுதல் (Making to-do lists), பாட்காஸ்ட்களை ஸ்ட்ரீமிங் செய்தல், ஆடியோபுக் வாசித்தல், வானிலை, போக்குவரத்து, விளையாட்டு மற்றும் பிற நிகழ் நேர தகவல்களை வழங்கும் திறனைக் கொண்டுள்ளது.

மேலும் இது ஸ்மார்ட் சாதனங்களைக் கட்டுப்படுத்தும் திறனையும் கொண்டுள்ளது.

தற்போது, ​​அலெக்ஸாவை ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் ஜப்பானிய மொழிகளில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்