டிஜிட்டல் லாக்கர் என்பது இணையதளத்தில் நம்முடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட், பிறப்பு சான்றிதழ் போன்ற முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக வைத்து கொள்ள உதவும் ஒரு வசதியாகும்.

டிஜிட்டல் லாக்கரில் கணக்கு துவங்குவதற்கு ஆதார் எண் போதுமானது. ஒருவருக்கு ஆவணங்களை பாதுகாக்க 10MB இடம் கொடுக்கப்படும்.

அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்து அதற்குரிய இணையதள குறியீட்டை பெற்று கொள்ளலாம்.

இதன் அதிகாரப்பூர்வமான இணையத்தளம் https://digilocker.gov.in/

டிஜிட்டல் லாக்கரில் உள்ள Driving licence மற்றும் Car registrations details போன்றவை போக்குவரத்து போலீசால் ஏற்றுக் கொள்ளப்படும் என்று சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்