கூகிள் Tez இது கூகிள் நிறுவனத்தின் டிஜிட்டல் payment சேவையாகும்.

பயனாளிகள் தங்கள் வங்கி கணக்கை இதில் பதிவு செய்து கொண்டு ஆன்லைனில் பொருள்களை வாங்குவதற்கும் மற்றும் நண்பர்களுக்கு பணத்தை அனுப்புவதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இது இலவச, பாதுகாப்பான பண பரிவர்த்தனைச் சேவையை அளிக்கிறது.

கூகிள் Tez, Unified Payments Interface (UPI) முறையை சார்ந்தது.

கூகிள் Tez-ன் இச்சேவை இந்தியாவில் மட்டும்தான் அறிமுகம் படுத்தப்பட்டுள்ளது, இது ஆங்கிலம், பெங்காலி, குஜராத்தி, தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, கன்னடம் மற்றும் தமிழ் மொழிகளை ஆதரிக்கிறது. இது இந்தியாவில் உள்ள 55 வங்கிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்