சினாப்சாட் (Snapchat) என்பது ஒரு செயலியாகும். இது ஆண்ட்ராய்டு மட்டும் IOS இயங்கு தளங்களில் கிடைக்கிறது.

செப்டம்பர் 2011-ல் மூன்று  Stanford பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து இந்த மென்பொருளை உருவாக்கினர்.

Picaboo என்று அழைக்கப்பட்ட இது 2012-ல் Snapchat என மறுபெயரிடப்பட்டது.

இந்த செயலியின் மூலம் புகைப்படங்களையும், காணொளிகளையும் நண்பர்களுக்கு அனுப்ப முடியும்.

இவ்வாறு அனுப்பப்படும் படங்களும், காணொளிகளும் தான் Snap என்று அழைக்கப்படுகின்றன.

பத்து வினாடிகள் வரை நீளம் கொண்ட வீடியோக்களை உங்கள் நண்பருக்கு பகிரலாம், ஒற்றை பார்வைக்கு பிறகு இவை தானாக நீக்கப்படும்.

இது 100 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்