PUBG என்பது Player Unknown Battle Ground என்பதைக் குறிக்கிறது. இது தற்போது விளையாட்டு உலகில் அதிகம் பேசப்படும் ஒரு விளையாட்டாகும்

இது ஒரு போர் வகை விளையாட்டு i.e all against all.

இதில் மூன்று விளையாட்டு முறைகள் உள்ளன,

  • Solo: single player
  • Duo: two players
  • Squad: four players

விளையாட்டை வெல்வதற்காக நீங்கள் உங்கள் அணியில் உள்ள வீரர்களைத் தவிர மற்ற எதிர் அணி வீரர்களைக் கொல்ல வேண்டும்.

மேலும் விளையாட்டை சிறப்பாக்க வாகனங்கள், மரங்கள், புதர்கள், நீர் வேக படகுகள் போன்றவை உள்ளன.

இது ஒரு தொடர்ச்சியான ஆன்லைன் விளையாட்டாகும், எனவே இதனை விளையாட இணையத்தில் ஒரு இணைப்பு வேண்டும்.

இது ஆண்ட்ராய்டு மற்றும் IOS இயங்குத் தளங்களில் கிடைக்கிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்