The Internet of Things ( இணைய உலகம் அல்லது பொருட்களின் இணையம்) or IoT என்பது தகவல்களை பரிமாறுவதற்கு எலக்ட்ரானிக் சாதனங்களை இணையத்துடன் இணைக்கும் முயற்சியாகும்.

IoT சாதனங்கள் தரவுகளை இணைக்க மற்றும் பகிர்ந்து கொள்ள Wi-Fi அல்லது ப்ளூடூத் முறைகளை பயன்படுத்துகின்றன.

உதாரணம் என்ன?

இணையத்துடன் இணைக்கப்பட்ட எந்த ஒரு பொருளையும் ஒரு IoT சாதனமாக மாற்ற முடியும்.

எடுத்துக்கட்டாக  ஸ்மார்ட்போன் செயலியைப் பயன்படுத்தி லைட் பல்பை இயங்க வைக்க முடியும்.

மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படும் IoT சாதனங்கள் ஸ்மார்ட் மின் மீட்டர், ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் மற்றும் வர்த்தக பாதுகாப்பு கேமராக்கள் போன்றவை.

அமேசானின் எக்கோ (Amazon’s Echo) மற்றும் கூகிள் ஹோம் (Google Home) போன்ற ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் இசையைக் கேட்க, டைமர்களை அமைக்க உதவுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்