விக்கிப்பீடியாவில் (Wikipedia) ஒவ்வொரு நாளும் சுமார் 600 புதிய கட்டுரைகள் எழுதப்படுகின்றன.

இத்தளத்தில் பதிவுசெய்த ஒவ்வொருவராலும் கட்டுரையை உருவாக்க முடியும் இவர்கள் Wikipedians என்று அழைக்கப்படுவர். இது உலகின் முதல் 10 வலைத்தளங்களில் ஒன்றாகும்.

விக்கிபீடியா, விக்கிமீடியா (Wikimedia) என்ற நிறுவனத்தின் கீழ் உள்ளது, மேலும் இது Wiktionary, Wikibook, Wikimedia Commons போன்ற பல தளங்களை கொண்டுள்ளது.

முப்பது மில்லியனுக்கும் அதிகமான பயனாளிகளை விக்கிபீடியா கொண்டுள்ளது.

டிசம்பர் 2017 வரை, விக்கிப்பீடியாவில் 299 வெவ்வேறு மொழி பதிப்புகள் உள்ளன.

விக்கிபீடியாவின் விமர்சனங்கள் அதன் வெளிப்படைத்தன்மையை அதனை நம்பமுடியாததாகவும், அங்கீகாரமற்றதாகவும் ஆக்குகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்