நீங்கள் ஷியோமி நிறுவனத்தை நேசிக்கிறீர்களா, அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நற்செய்தி. ஷியோமி தன்னுடைய மொபைல் போன்கள் மற்றும் தொலைக்காட்சிகளை தவிர, வேறு பல தயாரிப்புகளையும் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆம் ஷியோமி தனது பிராண்டின் கீழ் பல தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது, மிதிவண்டிகள் தொடங்கி மேக்கப் சாதனைகள் வரை. சீனாவுக்கு வெளியே தற்போது இந்தியா தான் மிகப்பெரிய சந்தையாக உள்ளது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறது ஷியோமி.

ஷியோமி சில சுவாரஸ்யமான பொருட்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இவை குறிப்பாக இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. இன்று நாம் இந்தியாவில் வெறும் 1000 ரூபாய்க்கு கீழ் கிடைக்கும் பிரபலமான ஷியோமியின் தயாரிப்புகள் சிலவற்றை பார்ப்போம்.

Mi Compact Bluetooth Speaker 2

Mi Compact Bluetooth Speaker 2 எளிமையான சிறிய வடிவிலான ஸ்பீக்கர், இது ஒரு பென்சில் பாக்ஸிலோயே எளிதாக பொருந்தக்கூடியது. இதில் உள்ளமைக்கப்பட்ட மைக் ஒன்று உள்ளது மேலும் ஆறு மணிநேரம் வரை பேட்டரி பேக்கப்பினை கொண்டுள்ளது. Buy Now

Mi AirPOP PM2.5 Anti-Pollution Mask

ஷியோமி சமீபத்தில் தான் அதன் AirPOP PM2.5 Anti-Pollution Mask கை அறிமுகப்படுத்தியது. இந்த முகமூடிகள் நான்கு அடுக்கு வடிகட்டும் (filtration) தன்மையினை கொண்டு 99% PM2.5 பாதுகாப்பை நமக்கு வழங்குகின்றன. இந்தியாவில் வளர்ந்து வரும் மாசுபாடு, நிறைய நோயாளிகளைக் கொண்டிருக்கிறது இது மிக மோசமான காலம்.

இந்த முகமூடிக்கள் நீங்கள் எளிதில் சோர்வடையாமல், சுத்தமான காற்றை சுவாசிக்க உங்களுக்கு உதவுகின்றன. Buy Now

Mi Earphones

இவை மேம்படுத்தப்பட்ட இசையினை நமக்கு வழங்குகின்றன. ஒலி மற்றும் காற்று ஓட்டத்திற்கும் இடையே ஒரு சமநிலை வெளியீட்டை வழங்குவதற்காக சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த Mi Earphones. மேலும் இது ஒரு உள்ளமைக்கப்பட்ட மைக் மற்றும் Kevlar fabric break-resistant wire னை கொண்டு வருகின்றது. Buy Now

10,000 mAh Mi Power Bank 2i

இந்த 10,000 mAh Mi Power Bank 2i யினை பயன்படுத்தி உங்கள் மொபைல் போனை 2 முறை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். அதே நேரத்தில் இதனை எடுத்து செல்வது மிகவும் சுலபமானது மற்றும் ஸ்டைலானது. மேலும் இதில் நீங்கள் ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களை சார்ஜ் செய்ய முடியும். Buy Now

Mi Casual Backpack

Mi Casual Backpack மூன்று அற்புதமான வண்ணங்களில் வருகிறது, கருப்பு, நீலம் மற்றும் சாம்பல். இதில் எளிதாக உங்கள் குறிப்பேடுகள், முக்கிய கோப்புகளை, தண்ணீர் பாட்டில் மற்றும் ஒரு மடிக்கணினி 15.6 அங்குல அளவு வரை எடுக்கலாம். இது 600D பாலிஸ்டரை கொண்டுள்ளதால் நீடித்து உழைக்கும் தன்மையை கொண்டுள்ளது. Buy Now

Mi Bluetooth Audio Receiver

Wired earphone களில் உள்ள Wire உங்களை தொந்தரவு செய்கிற காரணத்தினால் நீங்கள் நல்ல ப்ளூடூத் earphone களை வாங்க வேண்டுமா, ஷியோமியிடம் அதற்கு ஒரு அருமையான தீர்வு உள்ளது. இந்த Mi Bluetooth Audio Receiver உங்கள் எல்லா வயர் கவலைகளையும் தீர்க்கும். இந்த ஸ்மார்ட் Bluetooth Audio Receiver வரை உங்கள் Wired earphone களுக்கு மாற்றாக பயன்படுத்த முடியும். Buy Now

Mi Travel Pillow

இது வசதியான அனுபவத்தை வெளிப்படுத்தும் இயற்கை பருத்தி லைனிங்கை கொண்டுள்ளது. இதன் வடிவமைப்பு நீங்கள் விரும்பும் எந்த விதத்திற்கும் பொருந்தக்கூடியது. Buy Now

Mi Car Charger

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Mi Car Charger குவால்காவ் குயிக் 3.0 (Qualcomm Quick 3.0) வை சப்போர்ட் செய்கிறது மேலும் இதில் இரண்டு போர்ட்கள் (Dual ports) உள்ளன. இது எளிதானது மற்றும் இலகுவானது. 18W வரை ஆதரிப்பதால் இதில் ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களை விரைவாக சார்ஜ் செய்ய முடியும்.

Mi Car Charger ஆனது 12V மற்றும் 24V DC sockets களை ஆதரிக்கிறது, மேலும் இது அனைத்து வாகனங்களுக்கும் உலகளாவிய (universally compatible) ரீதியாக பொருந்துகிறது. Buy Now

Mi Router 3C

Mi Router 3C, 300mbps வேகம் வரை சிறப்பாக செயல்பட, மேம்பட்ட 4 உயர் செயல்திறன் ஆண்டெனாக்களை(antennas) கொண்டுள்ளது. இதன் சிக்னல் 80 மீட்டர் வரை இருக்கும். தரமான வீடியோ ஸ்ட்ரீமிங் அனுபவத்தை இதில் நீங்கள் அனுபவிக்கலாம். Buy Now

இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்