IT சாதனங்கள், ஒலி அமைப்புகள், மொபைல் மற்றும் கண்காணிப்புச் சாதனங்கள் ஆகியவற்றில் முன்னணி பிராண்டான இருக்கும் ஜெப்ரானிக்ஸ் அதன் வயர்லெஸ் ஸ்பீக்கர் Prism ஐ அறிமுகப்படுத்துகிறது.

இது முழுவதும் மென்மையான பூச்சுடன் ஒரு விளக்கு போன்ற கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பளபளக்கும் பொலிவு, மென்மையான RGB விளக்குகள் மற்றும் துல்லியமாக ஒலியைக் கேட்கும் வசதி போன்றவை இதன் சிறப்பு அம்சங்கள்.

இதன் LED நிறத்தை ஒரு தொடுதலில் நம்மால் மாற்ற முடியும். வயர்லெஸ் விருப்பம் மூலம், உங்கள் பாடல்களை எளிதாக கேட்கலாம்.

இது உறுதியான ஒரு கைப்பிடியுடன் வருகிறது, எனவே இதனை எளிதில் வெளியே எடுத்துச் செல்ல முடியும்.

Memory Card Slot | Power Source: USB | Streaming via Bluetooth | Price 2,298.00

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்